Thuckalay ABVP

Thuckalay ABVP join ABVP

Akhil Bharatiya Vidyarthi Parishad is an all India student Organization, working in the field of education with a wider perspective of National Reconstruction. ABVP works with a faith in the collective existence of the educational community, a firm belief in constructive work and a nationalist approach which stays above partisan politics.

அல் உம்மா (Al Ummah) என்பது ஓர் தீவிரவாத இயக்கமாகும். அல் உம்மா என்பதற்கு சமுதாயம் என்று பொருள். இவ்வியக்கம் இந்தியாவின்...
25/12/2024

அல் உம்மா (Al Ummah)
என்பது ஓர் தீவிரவாத இயக்கமாகும். அல் உம்மா என்பதற்கு சமுதாயம் என்று பொருள். இவ்வியக்கம் இந்தியாவின் தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டது. இது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.[1] இது 1998 ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பை நடத்தியது.[2]

வரலாறு
அல் உம்மா இயக்கமானது பாபர் மசூதி இடிப்பு நிகழ்விற்குப் பின் சையது அஹமது பாட்ஷா மற்றும் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.[3] இவ்வியக்கத்தின் பெயரைத் தெரிவு செய்தவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஆவார்.[சான்று தேவை] இவ்வியக்கத்திலிருந்து பிரிந்த இயக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகும்.[1] 1993 ஆம் ஆண்டில் சென்னையில் அமைந்த ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கத்தைச் சேர்ந்த பாட்ஷா மற்றும் இருவர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.[1] பின்னர் 1997 ஆம் ஆண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 1998 ஆம் ஆண்டு அல் உம்மா இயக்கம் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எல்.கே அத்வானியைக் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கொலை செய்ய திட்டமிட்டனர்.[4] இத்திட்டத்தினால் கோவையில் 18 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர்.[5] விமானம் தாமதமாக வந்ததால் அத்வானி உயிர் தப்பினார். மேலும் அல் உம்மா இயக்கம் 2013 ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த தீவிரவாதக் குண்டு வெடிப்புச் செயலிலும் இவ்வியக்கம் தொடர்பு கொண்டிருந்தது.[6]

11/09/2024
08/08/2024
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் கொலை தான்லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் கொலை தான்நோதாஜியைத் தொடர்ந்து உறவினர்கள் கிளப்பும...
12/01/2024

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் கொலை தான்

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் கொலை தான்
நோதாஜியைத் தொடர்ந்து உறவினர்கள் கிளப்பும் சர்ச்சை By Sakthi Kumar Published: Saturday, September 26, 2015, 20:51 [IST] டெல்லி : முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அவரது குடுபத்தினர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி தமது தந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் தொடர்வதாக கூறினார். கையும் களவுமாக சிக்கிய குன்றத்தூர் குமாரி.. 3 பேரை சிக்க வைத்த எஸ்ஐ.. நகராட்சி ஆபிஸே பரபரப்பு தாஷ்கண்டில் அவர் கடைசியாக தங்கியிருந்த ஓட்டல் அரங்கில் அவசர உதவிக்கான எந்த ஏற்பாடுகளும் செய்து தரப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். தனது தந்தையின் மரணம் கொலை தான் என தமது தாயார் தொடர்ந்து கூறி வருவதாக தெரிவித்தார். “கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் இந்து விரோத செயல் இது | Sabarimala Trip | Public Opinion | Oneindia Tamil எனவே லால் பகதூர் சாஸ்திரியின் தாஷ்கண்ட் பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என அனில் சாஸ்திரி கோரிக்கை விடுத்துள்ளார். 1966-ல் ரஷ்யாவில் ஒரு பகுதியாக இருந்த தாஷ்கண்டில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தான் தங்கியிருந்த ஓட்டல் அரங்கில் நள்ளிரவில் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. சென்னையில் தனியார் அலுவலகத்தில் ஒரே மாடியில் பணிபுரிந்து வந்த பலருக்கு திடீர் மயக்கம்! என்ன நடந்தது சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லால் பகதூர் சாஸ்திரி கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

04/09/2022
19/08/2022

#அக்பரின் அக்கப்போர்!

அக்பர் குறித்து பள்ளிப் பாடங்களில் படித்தது நமக்கெல்லாம் நினைவிருக்கலாம் ...
அவரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றெல்லாம் படித்தது நினைவிருக்கிறது ... ஆனால் அக்பர் எத்தனை பெரிய அயோக்கியன் என்ற செய்தி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
அந்த காமுகன் ஒவ்வொரு வருடமும் நவ்ரோஜ் மேலா (Nauroj Mela) என்றொரு விழா நடத்துவானாம். பெண்கள் மட்டுமே அனுமதியளிக்கப்படும் விழா அது. அக்பர் பெண் வேடமிட்டு அதில் கலந்துகொள்வானாம். அவனை கண்ணில் அகப்படும் அழகான பெண்களை அவனின் பெண் வேலையாட்கள் நைச்சியமாக பேசி அக்பரிடம் அழைத்து வருவார்களாம் ... ஏன் ... எதற்கு என்ற விளக்கம் சொல்லவும் வேண்டுமோ?
அப்படி ஒரு முறை விழா நடந்தபோது மஹாராணா ப்ரதாபின் தம்பி ஷக்திசிங்கின் மகளும் பிக்கானேர் அரசர் ப்ருத்விராஜின் மனைவியுமான பைசா கிரண்தேவி (Baaisa Kirandevi) வந்துள்ளார்.
அவரின் அழகில் கிறங்கிய அக்பர் ஜனானா மஹாலுக்கு தந்திரமாக வரவழைத்துள்ளார். அக்பர் அவரை தொடமுயன்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி அக்பரை தாக்கி கீழே தள்ளி ... அக்பரின் நெஞ்சில் கால் வைத்து ... கத்தியை கழுத்தில் வைத்துள்ளார் ... கீழ்தரமானவனே உன் கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார் ... அப்போது அக்பர் "தேவி நீங்கள் யாரென்று தெரியாமல் தவறு செய்துவிட்டேன் ... என்னை மன்னியுங்கள்" என்று கதறியிருக்கிறான் ... கிரண் தேவி ஆணையிடுகிறார் ... இனி எப்போதும் நவ்ரோஜ் மேலா நடத்தக்கூடாதென்று ... அக்பர் ஒப்புக்கொண்டு ஓடிவிடுகிறார் ...
இந்த தகவல் கிரிதர் அஸியாவின் புத்தகம் ஸகத் ரஸோ (பக்கம் 632)ல் இருக்கிறது ... இந்த ஓவியம் பிக்கானேர் அருங்காட்சியகத்தில் "உயிர் பிச்சை கேட்கும் அக்பரின் நெஞ்சின் மேல் கால் வைத்து ... கத்தியோடு நிற்கும் கிரண்தேவி" என்ற தகவலுடன் இருக்கிறது ...!

Address

Thuckalay
629175

Alerts

Be the first to know and let us send you an email when Thuckalay ABVP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thuckalay ABVP:

Share