Madathattuvilai

Madathattuvilai Madathattuvilai Official page
http://www.madathattuvilai.com Madathattuvilai has some breathtaking scenery, with the Lawns, lush green paddy fields.

Madathattuvilai is essentially an intersecting point of culture, tradition. Madathattuvilai has a Trade Center .That Trade Center is one of the Big Trade Center in Surroundings. The modern history of the madathattvilai is interwoven with the history of Travancore state. In Travancore state, Madathattuvilai was the most important Place. The British in India considered Travancore a "model native state".

04/04/2026
29/03/2026

குருத்தோலை ஞாயிறு 2026.
புனித செபஸ்தியார் ஆலயம் மாடத்தட்டுவிளை

குருத்தோலை ஞாயிறு 2026.புனித செபஸ்தியார் ஆலயம் மாடத்தட்டுவிளை
29/03/2026

குருத்தோலை ஞாயிறு 2026.
புனித செபஸ்தியார் ஆலயம் மாடத்தட்டுவிளை

24/03/2026
411. வது கண்தானம்.     நன்றியுடன் கண்ணீர் வணக்கம்.மாடத்தட்டுவிளை, புனித செபஸ்தியார் ஆலய, பண்டாரக்காடு மண்டலம் 40 வது  அன...
25/02/2026

411. வது கண்தானம்.
நன்றியுடன் கண்ணீர் வணக்கம்.
மாடத்தட்டுவிளை, புனித செபஸ்தியார் ஆலய, பண்டாரக்காடு மண்டலம் 40 வது அன்பியத்தை சார்ந்த திரு.தீமோத்தேயு மாற்கோ (21-02-2026) இயற்கை எய்தினார். அவரது கண்களை தானமாக கொடுத்து விழி இழந்தோர்கள் 4 பேர் வாழ்வில் ஒளியேற்றிய அவரது குடும்பத்தினருக்கு, எமது, *திருகுடும்ப திரு இயக்கம்* சார்பாக நன்றியை கூறி அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். 🙏

410  வது கண்தானம்.     நன்றியுடன் கண்ணீர் வணக்கம்.மாடத்தட்டுவிளை, புனித செபஸ்தியார் ஆலய, வடக்கு மண்டலம் 13 வது  அன்பியத்...
25/02/2026

410 வது கண்தானம்.
நன்றியுடன் கண்ணீர் வணக்கம்.
மாடத்தட்டுவிளை, புனித செபஸ்தியார் ஆலய, வடக்கு மண்டலம் 13 வது அன்பியத்தை சார்ந்த திருமதி.அந்தோனி அம்மாள் (21-02-2026) இயற்கை எய்தினார். அவரது கண்களை தானமாக கொடுத்து விழி இழந்தோர்கள் 4 பேர் வாழ்வில் ஒளியேற்றிய அவரது குடும்பத்தினருக்கு, எமது, *திருகுடும்ப திரு இயக்கம்* சார்பாக நன்றியை கூறி அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். 🙏

409. வது கண்தானம்.     நன்றியுடன் கண்ணீர் வணக்கம்.மாடத்தட்டுவிளை, புனித செபஸ்தியார் ஆலய, வடக்கு மண்டலம் 14 வது  அன்பியத்...
11/02/2026

409. வது கண்தானம்.
நன்றியுடன் கண்ணீர் வணக்கம்.
மாடத்தட்டுவிளை, புனித செபஸ்தியார் ஆலய, வடக்கு மண்டலம் 14 வது அன்பியத்தை சார்ந்த திருமதி.லூர்துமேரி (08-02-2026) இயற்கை எய்தினார். அவரது கண்களை தானமாக கொடுத்து விழி இழந்தோர்கள் 4 பேர் வாழ்வில் ஒளியேற்றிய அவரது குடும்பத்தினருக்கு, எமது, *திருகுடும்ப திரு இயக்கம்* சார்பாக நன்றியை கூறி அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். 🙏

408. வது கண்தானம்.     நன்றியுடன் கண்ணீர் வணக்கம்.மாடத்தட்டுவிளை, புனித செபஸ்தியார் ஆலய, தென்மேற்கு மண்டலம் 04 வது  அன்ப...
05/02/2026

408. வது கண்தானம்.
நன்றியுடன் கண்ணீர் வணக்கம்.
மாடத்தட்டுவிளை, புனித செபஸ்தியார் ஆலய, தென்மேற்கு மண்டலம் 04 வது அன்பியத்தை சார்ந்த திருமதி.ரோணிக்கம்(03-02-2026) இயற்கை எய்தினார். அவரது கண்களை தானமாக கொடுத்து விழி இழந்தோர்கள் 4 பேர் வாழ்வில் ஒளியேற்றிய அவரது குடும்பத்தினருக்கு, எமது, *திருகுடும்ப திரு இயக்கம்* சார்பாக நன்றியை கூறி அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். 🙏

Address

Madathattuvilai
Thuckalay
629180

Alerts

Be the first to know and let us send you an email when Madathattuvilai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Madathattuvilai:

Share