UNITE VMP FRDS

UNITE VMP FRDS It just created for the Intention of, to unite the frd who belongs to Vilvamarathupatti. U can get l

05/07/2025
18/06/2021

கழுகுமலையில் பிறந்து கோவில்பட்டி மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகளை கொண்டுவந்த இந்த இளம் மருத்துவர்கள் உடன்பிறந்தவர்கள் தெரியுமா.

📌 Dr. சசிதரன் போத்திராஜு மற்றும் Dr.நித்யா போத்திராஜு

✔️ Dr. சசிதரன், Cardiologist, சசி மருத்துவமனை. இளம் மருத்துவரான இவர் கோவில்பட்டியில் மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற நவீன மேல் சிகிக்சை தேவைபடுவோருக்கு கோவில்பட்டியிலேயே அந்த வசதியை கொண்டு வந்தவர்.

மிக குறுகிய காலத்திலேயே 100 க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிக்சைகளை நமது ஊரிலேயே செய்து மருத்துவர்களின் கவனத்தையே ஈர்த்துள்ளார்.

கழுகுமலை பிரபல மருத்துவர் போத்திராஜு இவரின் தந்தை என்பது கூடுதல் தகவல்.
---------------------------------------------

✔️Dr. நித்யா போத்திராஜு,
சிசுவின் மருத்துவர்
RMS மருத்துவமனை மற்றும் RMS pregnancy ஸ்கேன்ஸ்

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே கிடைக்க கூடிய கர்ப்பிணி பெண்களுக்கான அதி நவீன சிகிக்சையை நமது கோவில்பட்டியில் செய்து வருகிறார்.

கருவில் இருக்கும் குழந்தையை மிக துல்லியமாக ஸ்கேன் செய்து, பிறவி குறைபாடுகளை நீக்குவதில் நிபுணர் இவர்.

இவரின் கணவர் கோவில்பட்டியின் பிரபல சர்ஜன் Dr. ராஜேஷ்.
-------------------------------------------

இந்த இளம் மருத்துவர்களை போல உயர் கல்வி மற்றும் உயர் மருத்துவம் படித்த இளைஞர்கள் கோவில்பட்டியில் சேவையாற்ற முன் வர வேண்டும்.

இவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!

18/05/2018
12/04/2018

Address

Thoothukudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when UNITE VMP FRDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share