04/06/2026
புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (03.06.2026) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர்களான மாரிமுத்து (21), மற்றொரு மாரிமுத்து (19) ஆகிய 2 எதிரிகள் கைது - புதுக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முகேஷ் அரவிந்த் வழக்கு பதிவு செய்து எதிரிகளிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை.
TamilNadu Police South Zone
Tamil Nadu Police