OLS Goldencar

OLS Goldencar On August 5th 1713, the new church was opened and blessed and the first feast in the new church was celebrated in a very grand scale. Fr.

Vigilius Mansi whole heartedly took great efforts. He had to face lot of difficulties from the side of the Dutch as well as that of his own people. He obtained permission from the Dutch Government (at Ceylon) to construct a new church for Mother Mary of Snows; swimming against the current, he laid the foundation for the new church on 4th April 1712 and within a year he was able to complete the church.

19/07/2023
T.NO.06005 MS TN SPL FROM CHENNAI TO TUTICORIN ON 03-08-23 VIA VM-TPJ-MDU.SEATS ARE AVAILABLE IN 1A-2A-3A-3E-SL(BKGS OPE...
01/07/2023

T.NO.06005 MS TN SPL FROM CHENNAI TO TUTICORIN ON 03-08-23 VIA VM-TPJ-MDU.SEATS ARE AVAILABLE IN 1A-2A-3A-3E-SL(BKGS OPEN ON 02-07-23 @ 08:00 HRS).PLS AVAIL.IR

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய விழாவையொட்டி சென்னை தூத்துக்குடி, தூத்துக்குடி சென்னை சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வ...
30/06/2023

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய விழாவையொட்டி சென்னை தூத்துக்குடி, தூத்துக்குடி சென்னை சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உலகப்புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய விழா வருகிற ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு தங்கத்தேர் வீதி உலா வர இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்கேற்ப தெற்கு ரயில்வே நிர்வாகம் 2 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. சென்னை எக்மோரில் இருந்து ஆகஸ்ட் 3ம் தேதி மணிக்கு புறப்பட்டு மறுநாள் 4ம் தேதி காலை தூத்துக்குடி வந்தடைகிறது. தூத்துக்குடியிலிருந்து 4ம் தேதி புறப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்ப்ட்டுள்ளது.

Beautician of the Church has started 48 days to go for the Feast
18/06/2023

Beautician of the Church has started
48 days to go for the Feast

50 Days more to go
16/06/2023

50 Days more to go

11/02/2022


26/07/2021

Snows Basilica Church Flag Hoisting 2021

18/07/2020

Festival announcement 2020

08/07/2020

Ave Maria

Feast details
04/07/2020

Feast details

"மழை பொழியவும்""விவசாயம் செழிக்கவும்""தமிழகத்தின் வறட்சி நீங்கவும்" "முத்துமாநகரின் குடிநீர் பிரச்சனை தீரவும்"(21.1.17) ...
21/01/2017

"மழை பொழியவும்"
"விவசாயம் செழிக்கவும்"
"தமிழகத்தின் வறட்சி நீங்கவும்" "முத்துமாநகரின் குடிநீர் பிரச்சனை தீரவும்"
(21.1.17) சனிக்கிழமை காலை 11.30 மனி நமது பேராலயத்தில் சிறப்பு திருப்பலி அருட்தந்தை செட்ரீக் பீரிஸ் மற்றும் நகர குருக்கள் தலைமையில் நடைபெற்றது....
இன்று சிறப்பு திருப்பலி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ய செய்த திவ்விய சந்த மரிய தஸ்நேவிஸ் மாதவுக்கு நன்றி. .

24/07/2016

Address

Beach Road
Thoothukudi
628001

Website

Alerts

Be the first to know and let us send you an email when OLS Goldencar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share