24/05/2025
திருவேற்காடு நகராட்சியில் நமது குடியிருப்பு பகுதியில் உள்ள மெர்குரி தெருவை தூய்மைப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்த பின்பு, நமது நகராட்சித் தலைவர் மற்றும் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு பணியாளர் மெர்குரி தெரு அதில் இணைந்துள்ள இரண்டு தெருக்களை தூய்மை செய்து மட்டும் இன்றி அந்த தெருக்களில் உள்ள காலி மனைகளையும் தூய்மைப்படுத்தினார்.
குடியிருப்பு வாழ் மக்கள் சார்பாக நமது நகராட்சி மன்ற தலைவர் NEK Moorthy மற்றும் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் அவர்களுக்கும் வட்டச் செயலாளர் திரு. பரிசமுத்து ஐயா அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
M. K. Stalin
DMK - Dravida Munnetra Kazhagam
DMK ITWing
S M Nasar
Stalinarayanan
திருவேற்காடு கஜேந்திரன் குழு