Thiruvarur நம்ம திருவாரூர்

Thiruvarur நம்ம திருவாரூர் social activity

இப் பக்கத்தில் இணைந்த அன்பு தோழமைகளுக்கு வாழ்த்துக்கள் Panneer Selvam Loganathan, MG Rangs, கணேஷ் அலங்காரபிரியர், Sivara...
16/09/2026

இப் பக்கத்தில் இணைந்த அன்பு தோழமைகளுக்கு வாழ்த்துக்கள்

Panneer Selvam Loganathan, MG Rangs, கணேஷ் அலங்காரபிரியர், Sivaraman Hariharankoodal, Sathish Kumar, Faisal Mohamed, Abdul Kader, Arafath Ali, Natharsa Abdulbari Kamal, Mdkader Shahulhameed, Rafeek Mohamed, Punal Senthil Kumar, Muthu Kumaran, Athimoorthy, Kannank, Smurugan Gomathi, Shajahan Gaffur, Suria Kumar, Prabhuimkimk, Muthu Vel, Jai Shankar, Sadiq Batcha, Renukadevi Thiyagamoothi, Jahir Hussain, Saroja Chinnakaruppan, Arivazhagan, Kadershareef, Ast Ansari, Mahalingam, Thukkaiannan Mabed, Karunanithi, Duraikannan G, Rizwanahmed, Prabakaran Kamalan, V Sankaran, Sethuraman, Ravi, Anwar Deen, Chandrasekaran Ramadoss, Thamizhselvan Alagiri, Anitha Anitha, Mani Mani, Nasar Motalip, Kalai Arasu, ஏனாதி இன்பரசு ராஜாமணி, Sasikala Sasi, Senthila Senthila, Siva Kumar, Eniyan Elayaraja Eniyan Elayaraja, Jinna Akm

தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் இரண்டு இடங்களிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் 5 முணை ப...
15/09/2026

தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் இரண்டு இடங்களிலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த இடைத்தேர்தல் 5 முணை போட்டியாக நடக்க இருக்கிறது. தமிழக வெற்றிக்கழகம் ஒரு பக்கமும் , திமுக ஒரு பக்கமும், நாம் தமிழர் கட்சியும் ,அண்ணா திமுகவும் 4 முணை போட்டிகளாக இருந்த இடத்தில் இப்பொழுது இடதுசாரிகள் கட்சிகளும் இணைந்துள்ளன.

இந்த களத்தில் போட்டியிடுவதற்கு என்று தற்போது வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறது.

தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு பக்கம் ஆதரவு கொடுத்துக் கொண்டு இடைத்தேர்தலில் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை களம் இறக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஒரு புதிய செய்தியாக இருக்கிறது .

பிரச்சார கூட்டங்களில் இவர்கள் யாரை எதிர்த்து பிரச்சாரம் செய்ய போகிறார்கள் என்பது தான் தற்போது உள்ள ஒரு மிகப்பெரிய கேள்வியே?



# CPl

இன்று பிறந்தநாள் காணும் கந்தன் ஜுவல்லரி தேவானந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
15/09/2026

இன்று பிறந்தநாள் காணும் கந்தன் ஜுவல்லரி தேவானந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கார்த்திகேயன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
15/09/2026

இன்று பிறந்தநாள் காணும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கார்த்திகேயன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று திருமண நாள் காணும் கந்தவேல் வினோதா தம்பதியினருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
15/09/2026

இன்று திருமண நாள் காணும் கந்தவேல் வினோதா தம்பதியினருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இன்று திருமண நாள் காணும் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத்தின் தாளாளர் டி ஆனந்த் தம்பதியினருக்கு  இனிய திருமண நாள் வாழ்த்துக்...
15/09/2026

இன்று திருமண நாள் காணும் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத்தின் தாளாளர் டி ஆனந்த் தம்பதியினருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

கடல் வளத்தை அழிக்கக்கூடிய இந்தத் திட்டம் குறித்து மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மயிலாாடுதுரை மாவட்டத்தை ஒட்டிய கடற...
15/09/2026

கடல் வளத்தை அழிக்கக்கூடிய இந்தத் திட்டம் குறித்து மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மயிலாாடுதுரை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியில் CRZ-IVA எல்லைக்குள் 5 புதிய #ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க Hardy Exploration & Production (India) Inc எனும் தனியார் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது.

கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் செயல்பாடு மிகுந்த சூழல் தாக்கம் கொண்டது. இது கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். கடல் மீன்வளம் முற்றிலுமாக அழிந்து போகும் . இப்பகுதியில் வாழக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் இதுபோன்ற திட்டங்கள் கடற்பகுதி இயற்கை வளங்களை அழிக்கும். #மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கும்.

இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் அனுமதிக்கான
விண்ணப்பம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது.

திட்ட அமைவிடமானது -IVA எல்லைக்குள் வருவதால் தமிழ் நாடு அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையும் அவசியமாகும்.

CRZ அனுமதி கோரி விண்ணப்பிக்கப்படும் போது TNSCZMA அதைப் பரிந்துரைக்கக் கூடாது எனக் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மயிலாடுதுறை கடலோரப் பகுதிகளின் வாழ்வாரத்தை பாதுகாக்க தமிழக அரசும் துணை நின்று இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று மக்களின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இன்று திருமண நாள் காணும் நிர்மல் குமார் கனிமொழி தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
15/09/2026

இன்று திருமண நாள் காணும் நிர்மல் குமார் கனிமொழி தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் அன்பு பிராய்லர்ஸ் உரிமையாளர் T அன்பழகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
15/09/2026

இன்று பிறந்தநாள் காணும் அன்பு பிராய்லர்ஸ் உரிமையாளர் T அன்பழகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்று திருமண நாள் காணும் சாய் மணிமாறன் தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
15/09/2026

இன்று திருமண நாள் காணும் சாய் மணிமாறன் தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

Address

Thiruvarur
610001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvarur நம்ம திருவாரூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thiruvarur நம்ம திருவாரூர்:

Shortcuts

Share

Category