Tntj தண்ணீர் குன்னம்

Tntj  தண்ணீர் குன்னம் பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மாநாடு  விளம்பரம் இபி போஸ்டர் தண்ணீர் குன்னம் பகுதிகளில் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்
08/01/2025

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மாநாடு விளம்பரம் இபி போஸ்டர் தண்ணீர் குன்னம் பகுதிகளில் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மாநாடு வால்போஸ்டர் விளம்பரம் 10  இடங்கள் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்
08/01/2025

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மாநாடு வால்போஸ்டர் விளம்பரம் 10 இடங்கள் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மாநாடு சன் சீட் விளம்பரம் 3 இடங்கள் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்
08/01/2025

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மாநாடு சன் சீட் விளம்பரம் 3 இடங்கள் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மாநாடு சுவர் விளம்பரம் ஐந்து இடங்கள் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்
08/01/2025

தண்ணீர் குன்னம் கிளை சார்பாக மாநாடு சுவர் விளம்பரம் ஐந்து இடங்கள் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

01/11/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்....அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....*🐂 கூட்டுக் குர்பானி 2024*கண்ணியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வின்...
24/05/2024

ஏக இறைவனின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

*🐂 கூட்டுக் குர்பானி 2024*

கண்ணியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே...

நமது *தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக*

இன்ஷா அல்லாஹ் 2024 இந்த வருடம் மாடு கூட்டு குர்பானி ஒரு பங்கின் விலை *ரூபாய் 3,500/-* என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகள் விரைவாக தங்களுடைய பங்குகளுக்கு கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

‏لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْ ۚ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ ۗ وَبَشِّرِ ٱلْمُحْسِنِينَ ‎⭘

_அவைகளின் இறைச்சியோ, இரத்தமோ அல்லாஹ்வை அடையாது._

_மாறாக உங்கள் இறையச்சமே அவனை அடையும். அல்லாஹ், உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அவைகளை உங்களுக்கு வசப்படுத்தினான்._

_நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!_

*அல் குர்ஆன் - 22 : 37*

*தொடர்புக்கு:*
96007 12484 | 9788188897

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.

🟩⬜⬛💠💠💠💠🟩⬜⬛

*அஸ்ஸலாமு அலைக்கும்*....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *தண்ணீர் குன்னம் கிளை சார்பில்*10/5/2024 வெய...
10/05/2024

*அஸ்ஸலாமு அலைக்கும்*....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம்

*தண்ணீர் குன்னம் கிளை சார்பில்*

10/5/2024

வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில்
இலவச மோர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது....

*அல்ஹம்துலில்லாஹ்*......

*🟩நபிவழியில் மழை வேண்டி தொழுகை*---------------------------------------------தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு ம...
05/05/2024

*🟩நபிவழியில் மழை வேண்டி தொழுகை*
---------------------------------------------

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம்

*தண்ணீர் குன்னம் கிளை* சார்பாக

*05-05-2024 அன்று தவ்ஹீத் மேலத்தெருவில்*

*நபிவழி அடிப்படையில் மழை வேண்டி தொழுகை* நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், ஏராளமான சகோதர, சகோதரிகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் கலந்துக்கொண்டு மழை வேண்டி மனமுறுகி இறைவனிடம் பிரத்தனை செய்தனர்.

*அல்ஹம்துலில்லாஹ்...*



*_புகைப்படங்கள் கீழே_*

👇👇👇👇👇👇👇👇👇👇

அஸ்ஸலாமு அழைக்கும்..         *நபி வழியில் மழை தொழுகை* 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்...
04/05/2024

அஸ்ஸலாமு அழைக்கும்..

*நபி வழியில் மழை தொழுகை*
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளை சார்பாக

தமிழகத்தில் போதிய அளவு மழை பொழியாமல் இருப்பதால் கடும் வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுகின்றது.எனவே மழை வேண்டி எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடி கேட்பதற்காக TNTJ சார்பில் தமிழகம் முழுவதும் மழை தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக *தண்ணீர் குன்னம் கிளை சார்பில் நபிவழியில் மழைத் தொழுகை* நடைபெற உள்ளது...

இடம்: உமர் ரலி மர்கஸ் வளாகம், தண்ணீர் குன்னம்

நேரம்: 05.05.3024
காலை 7 30 மணி

குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பிராத்தனை செய்யுமாறு
கேட்டுக்கொள்கிறோம்....

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்
தண்ணீர் குன்னம் கிளை
9600712484, 978818897
திருவாருர் வடக்கு மாவட்டம்

Address

Thiruvarur

Telephone

+919789220985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tntj தண்ணீர் குன்னம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tntj தண்ணீர் குன்னம்:

Share

Category