TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Thiruvarur
  • TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம்

TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் www.tntjthiruvarur.com தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர்வடக்கு மாவட்டம் அதிகாரப்பூர்வ முகநூல் இது

அஸ்ஸலாமு அலைக்கும் 2/6/2026 வாழ்க்கை. சேங்கனூர் கிளை சார்பாக  இன்று புதுப்பள்ளி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது த...
02/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் 2/6/2026 வாழ்க்கை. சேங்கனூர் கிளை சார்பாக இன்று புதுப்பள்ளி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது தொழுகையின் நன்மைகள் என்ற தலைப்பில் இமாம் முஹம்மது உமர் அவர்கள் உரையாற்றினார்கள்

02/06/2026
அல்லாஹ்வின் திருப்பெயரால்....*அவசர இரத்ததானம்...*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *கொல்லாபுரம் கிளை* சார்பாக காரைக்கால் *மஹதி மர...
30/05/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

*அவசர இரத்ததானம்...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் *கொல்லாபுரம் கிளை* சார்பாக காரைக்கால் *மஹதி மருத்துவமனை* யில் *சித்ரா* என்ற சகோதரிக்கு *A1 -ve* 1 யூனிட் இரத்தம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்ட‌ மருத்துவ அணியிடம் சொல்லி ஏற்பாடு செய்து தரப்பட்டது.

*அல்ஹம்துலில்லாஹ்....*

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில்..‌.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்

*ஈதுல் அல்ஹா  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 2026**தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - TNTJ*திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் க...
28/05/2026

*ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 2026*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - TNTJ*
திருவாரூர் வடக்கு மாவட்டம்
*அடியக்கமங்கலம் கிளை 2* சார்பாக

ரயிலடித்தெருவில் நபிவழிப்படி ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை 28-05-2026 அன்று காலை 7:00 மணிக்கு நடைப்பெற்றது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்துக்கொண்டு மகிழ்வை பகிர்ந்துக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

*மஸ்ஜிதுல் இக்ரா* ரயிலடித்தெரு
அடியக்கமங்கலம் கிளை 2

ஹஜ் பெருநாள் தொழுகை: அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் குடவாசல் கிளை...
28/05/2026

ஹஜ் பெருநாள் தொழுகை:

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் குடவாசல் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் நபிவழி திடல் தொழுகை நடைபெற்றது இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.....

*ஹஜ் பெருநாள் தொழுகை...*  *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*  *திருவாரூர் கிளை 1*  சார்பாக இன்று (28:05:2026) காலை  07:00 மணிக்கு...
28/05/2026

*ஹஜ் பெருநாள் தொழுகை...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*திருவாரூர் கிளை 1* சார்பாக இன்று (28:05:2026) காலை 07:00 மணிக்கு *ஹஜ் பெருநாள் தொழுகை* விஜயபுரம் நகராட்சி பள்ளி திடலில் நடைபெற்றது.

இந்த பெருநாள் தொழுகை நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் மகிழ்வோடு கலந்து கொண்டனர்.

பெருநாள் உரையாக *மாவட்ட துணைச் செயலாளர் ஆசாத் அலி* அவர்கள் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
*திருவாரூர் கிளை 1*

*ஹஜ் பெருநாள் தொழுகை...*  *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* கொடிக்கால் பாளையம் சார்பாக இன்று (28:05:2026) காலை  07:00 மணிக்கு *ஹ...
28/05/2026

*ஹஜ் பெருநாள் தொழுகை...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* கொடிக்கால் பாளையம் சார்பாக இன்று (28:05:2026) காலை 07:00 மணிக்கு *ஹஜ் பெருநாள் தொழுகை* மலாயா கார்டன் பள்ளி அருகில் உள்ள திடலில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பெருநாள் தொழுகை நிகழ்வில் ஏராளமான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் மகிழ்வோடு கலந்து கொண்டனர்.

பெருநாள் உரையாக மாவட்ட பேச்சாளர் *A மீரான்* அவர்கள் உரையாற்றினார்கள்.

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,*
மலாயா கார்டன்,
கொடிக்கால் பாளையம்.
7448869901
7448869902
7448869903.

*ஹஜ்_பெருநாள்_திடல்_தொழுகை_2026* தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருவாரூர் வடக்கு மாவட்டம் *திருவாரூர் கிளை 2* சார்பாக28-05-202...
28/05/2026

*ஹஜ்_பெருநாள்_திடல்_தொழுகை_2026*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
*திருவாரூர் கிளை 2* சார்பாக

28-05-2026 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் பெரிய மில்லுதெரு, BSNL திடலில் காலை 7:15 மணியளவில் நடைபெற்றது.

இதில் *மாவட்ட பேச்சாளர் தாரிக்* அவர்கள் *அழகிய முன் மாதிரி இப்ராஹிம் (அலை)* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என திரளாக மக்கள் கலந்துக்கொண்டனர்.

*அல்ஹம்துலில்லாஹ்..*

*ஈதுல் அல்ஹா ✨ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 2026**தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - TNTJ*திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் ...
28/05/2026

*ஈதுல் அல்ஹா ✨ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 2026*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - TNTJ*
திருவாரூர் வடக்கு மாவட்டம்
*அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக

ராஜாத் தெருவில் நபிவழிப்படி திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 28-05-2026 அன்று காலை 7:00 மணிக்கு நடைப்பெற்றது.

இதில் கிளை 1 தலைவர் *முஹம்மது ஹூசைன்* அவர்கள் *படிப்பினைத்தரும் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்துக்கொண்டு மகிழ்வை பகிர்ந்துக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

*மஸ்ஜிதுல் அக்ஸா*, ராஜாத்தெரு
அடியக்கமங்கலம் கிளை 1

Address

Thiruvarur
Thiruvarur

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம்:

Share

Category