Valangaiman

Valangaiman Valangiman has an elevation of 17 m (56 ft). It is situated about 20 kilometres north-west of the district seat of Tiruvarur and 10 km south of Kumbakonam.

02/12/2018
வலங்கைமான் மீண் திருவிழா......வாங்க சாப்பிடலாம்.....
28/03/2016

வலங்கைமான் மீண் திருவிழா......வாங்க சாப்பிடலாம்.....

வலங்கைமான் திருவிழா....
16/03/2016

வலங்கைமான் திருவிழா....

வலங்கைமான்: வலங்கைமான் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவன் வடிவழகன் கண்டுபிடித்த குப்பை சேகரிக்கும் வண்டி மாநில ...
09/10/2015

வலங்கைமான்: வலங்கைமான் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவன் வடிவழகன் கண்டுபிடித்த குப்பை சேகரிக்கும் வண்டி மாநில அளவிலான அறிவியல் புத்தாக்க போட்டியில் தங்கபதக்கம் பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் வடிவழகன். இவர் பெயருக்கேற்றபடி அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவது வழக்கம். மாணவன் சமீபத்தில் குப்பை சேகரிக்கும் வண்டியை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து வடிவழகன் கூறும்போது, மணல் பகுதியில் இருக்கும் குப்பைகளை எளிதாக சேகரிக்கும் வகையில் இதை உருவாக்கி இருக்கிறேன். ஆணிகள் பொருத்தப்பட்ட உருளையின் மீது கனமான சாக்கு ஒன்று விரிப்பானாக இருக்கும். முன்பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்ட தகரதட்டு இருக்கும். உருளையின் மேல்பகுதியில் தகரத்தால் ஆனவலை இருக்கும்.

உருளையின் பின்பகுதியில் சைக்கிள் கைப்பிடி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கைப்பிடியை பிடித்து வண்டியை முன்னோக்கி தள்ளும் போது மணல்பரப்பில் இருக்கும் காகிதங்கள், குப்பைகள், ஆணியில் குத்தப்பட்டு எஸ்கலேட்டரில் வருவது மாதிரி சாக்குவிரிப்பான் மூலம் வந்து தகரதட்டில் விழும். குப்பையில் இரும்பு பொருட்கள் ஏதாவது இருந்தால் அதனை தனியாக பிரித்து எடுக்கவும் தகரத்தட்டின் கீழ்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள காந்தம் பகுதியில் இரும்புகள் தட்டிலே ஒட்டியிருக்கும். எனது இந்த கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டியாக ஆசிரியர் ராம மூர்த்தி இருந்தார். மாணவனின் இந்த கண்டு பிடிப்பு மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் தகுதி பெற்று பின்னர் திருச்செங்கோடு மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நடை பெற்ற அறிவியல் புத்தாக்க விருது 2014-15ம் ஆண்டிற்கான மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று தங்கபதக்கம் வழங்கப்பட்டது. இப்போட்டியில் 850 பேர் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் வருகிற டிசம்பர் மாதம் தேசிய அளவில் டெல்லியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வடிவழகன் தகுதி பெற்றுள்ளார். மாணவன் வடிவழகன், வழிகாட்டி ஆசிரியர் ராமமூர்த்தி ஆகியோருக்கு நடந்த பாராட்டு விழாவில், வட்டார உதவி தொடக் கல்வி அலுவலர் இளங்கோவன், கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் லீனஸ், தென்குவளவேலி ஊராட்சி தலைவர் சசிகலா, வட்டார வளமைய பயிற்று நர்மணி சேகரன், மாவட்ட அறிவியல் உதவி தொடக்ககல்வி அலுவலர் விக்டர் ஆகியோர் பாராட்டினர். பள்ளி தலைமையாசிரியை தையல் நாயகி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி தினமலர் செய்திகள்....

முதல்அமைச்சர் அம்மா அவர்களை தவறாக பழித்து பேசிய  Evks.இளங்கோவனை கண்டித்து அவரது கொடும்பாவியை தீயிட்டு கொளுத்தி ஆதிமுக வி...
17/08/2015

முதல்அமைச்சர் அம்மா அவர்களை தவறாக பழித்து பேசிய Evks.இளங்கோவனை கண்டித்து அவரது கொடும்பாவியை தீயிட்டு கொளுத்தி ஆதிமுக வினர் ஆர்ப்பாட்டம்...

17/08/2015

கும்பகோணம் காவிரி ஆற்றில் நான்கு பேரின் உடல்களை இன்று 17/08/2015 காலை கும்பகோணம் அருகில் உள்ள மணச்சேரியில் உடல்கள் கண்டெடுக்க பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கா கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது ....
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூரை சேர்ந்தவர் சித்திக். நாகை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சல்மான்கான் (15). கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
சித்திக்கின் தம்பி இஸ்மத் பாட்ஷாவீண் மகன் யாசர் அரபாத் (14), ஹனிபா (14) ஆகியோர் 9–ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று மாலை இவர்கள் 3 பேரும் கும்பகோணம் அருகே உள்ள மணஞ்சேரி பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டு தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் வருவதால் மாணவர்கள் 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இன்று 17/08/2015, மாலை கிளியனூர் ஜாமியா மஸ்தித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இதே போல் கும்பகோணம் பழைய பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த சஞ்சய் (15) என்ற 10–ம் வகுப்பு மாணவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இவர்கள் 4 பேரையும் தேடும் பணியில் கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை கும்பகோணத்தில் பலத்த மழை பெய்ததால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் குறைக்கப்பட்டு அரசலாற்றில் திருப்பி விடப்பட்டது. அதன் பின்னர் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது

ஊரை ஏமாற்றி பிழைப்பவன் BMW கார்ல போறான்உழைக்கும் விவசாயி வெறும் காலில் நடந்து போறான்...
15/08/2015

ஊரை ஏமாற்றி பிழைப்பவன் BMW கார்ல போறான்
உழைக்கும் விவசாயி வெறும் காலில் நடந்து போறான்...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்...
15/08/2015

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

வலங்கைமான் பேரூராட்சியின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்ச்சி கருத்தரங்கில் உறுத...
11/08/2015

வலங்கைமான் பேரூராட்சியின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்ச்சி கருத்தரங்கில் உறுதிமொழி

வலங்கைமான் பேரூராட்சியில் வளமிட்பு பூங்காவில் மக்கும் குட்பை மக்காத குப்பைகளை தரம்பிரித்து உரம் தயாரிக்கும் பணியை ஆய்வு ...
11/08/2015

வலங்கைமான் பேரூராட்சியில் வளமிட்பு பூங்காவில் மக்கும் குட்பை மக்காத குப்பைகளை தரம்பிரித்து உரம் தயாரிக்கும் பணியை ஆய்வு செய்தபோது

08/08/2015

தீயனைப்பு துறை :
வலங்கைமான் அருகில் லாயம் என்ற கிராமத்தில் 8/8/2015 இன்று 12.00 மணிக்கு ஒரு குடிசை வீட்டில் தீ பிடித்து விட்டது. தீயனைப்பு துறை வண்டி போண் செய்து 20 நிமிடம் கழித்து தான் வந்தது. வண்டி வரும்போதே பாதி வீடு எரிந்து விட்டது, அதற்குள் வீடு முழுவதும் எரிந்து விட்டது.

Valangaiman Sankaranarayana Srinivasa Sastri (Tamil: வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி)  (22 September 1869 – 17...
08/08/2015

Valangaiman Sankaranarayana Srinivasa Sastri (Tamil: வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி) (22 September 1869 – 17 April 1946) was an Indian politician, administrator, educator, orator and Indian independence activist. He was acclaimed for his oratory and command over the English language. Srinivasa Sastri was born to a poor temple priest in the village ofValangaiman near Kumbakonam, India. He completed his education at Kumbakonam and worked as a school teacher and later, headmaster in Triplicane, Madras. He entered politics in 1905 when he joined the Servants of India Society. Srinivasa Sastri served as a member of the Indian National Congress from 1908 to 1922, but later resigned in protest against the Non-Cooperation movement. Sastri was one of the founding members of the Indian Liberal Party. In his later days, Srinivasa Sastri was strongly opposed to the partition of India.
Srinivasa Sastri served as a member of the Madras Legislative Council from 1913 to 1916, Imperial Legislative Council of India from 1916 to 1919 and the Council of State from 1920 to 1925. Sastri also functioned as India's delegate to the League of Nations, as member of the Privy Council of the United Kingdom and agent to the Union of South Africa.
He gained worldwide fame for his prowess in the English language. Sastri was a close follower of Gopal Krishna Gokhale. He was also a close friend and associate of Mahatma Gandhi who addressed Sastri as his "elder brother" in writings. Sastri was made a "Companion of Honour" in 1930. In 1921, the Freedom of the City of London was conferred on Srinivasa Sastri followed by the Freedom of the City of Edinburgh in 1931.
Early life and educational career[edit]
Srinivasa Sastri was born in the town of Valangaiman, Madras Presidency, India[1] on 22 September 1869.[2] His father, Vaidik Sankaranarayana Sastri, was a poor Hindu priest.[2] Srinivasa Sastri did his schooling at the Native High School, Kumbakonam and in 1887, graduated from Government Arts College, Kumbakonam with a first class degree in English and Sanskrit.[1][2] On graduation, he found employment as a teacher at Municipal College, Salem.[1][2]
Srinivasa Sastri married Parvathi in 1885.[3] His granddaughters are, Parvathy, married to Ramamurti (Retd.G.M of NLC)[citation needed] and Kausalya, married to the renowned Indian scientist and nephew of Sir C. V. Raman, S. Ramaseshan.[4]
In 1894, Srinivasa Sastri was appointed headmaster of Hindu High School, Triplicane and served for a period of eight years, till 1902.[2][5] During this period, he achieved fame for his proficiency in English and his good administrative skills.[2] In his late years, he also served as Vice-Chancellor of the Annamalai University.[1][2] During his tenure as Vice-Chancellor, he demonstrated his scholarship in Sanskrit and Oriental Literature. He persuaded Mahavidwan R. Raghava Iyengar, then Head of the Tamil Research Department, to translate Kalidasan's epic poem Abhignana Sakuntalam in Tamil. The poem was translated in the Sandam Metre and published in 1938.[6] He delivered the Kamala lectures in Calcutta University which are widely cherished and remembered.[1][2]
Politics[edit]
Srinivasa Sastri established the Madras Teachers Guild during his term as headmaster of Triplicane High School.[7] He was one of the pioneers of the Co-operative movement and started India's first co-operative society, the Triplicane Urban Co-operative Society (TUCS) in 1904.[7][8]
Srinivasa Sastri met Indian independence activist Gopal Krishna Gokhale for the first time in 1906.[1] He was drawn towards Gokhale's Servants of India Society and joined the organization becoming its President in 1915.[1][9] He joined the Indian National Congress in 1908 and became the Secretary of the Madras District Congress Committee in 1911.[1][10] As a member of the Congress, he was instrumental in bringing about a pact between the Congress and the Muslim League.[9]
Srinivasa Sastri was nominated to the Madras Legislative Council in 1913 and to the Imperial Legislative Council of India in 1916.[1][9]He opposed the Rowlatt Act which empowered the Government of India to imprison anyone without trial and delivered a well-appreciated speech in the Imperial Legislative Council denouncing the bill.[1] In 1919, he was appointed a member of the Privy Council of the United Kingdom.[1]
In 1922, Sastri resigned his membership of the Indian National Congress after disagreeing with its leadership on the issue of non-cooperation and established the Indian Liberal Party along with Tej Bahadur Sapru.[9] He consequently served as a President of the Indian Liberal Federation. In 1924, he accompanied Annie Besant on a visit to England demanding Home Rule for India.[1] He also participated in the first and second round table conferences.[1]

Address

Thiruvarur
612804

Website

Alerts

Be the first to know and let us send you an email when Valangaiman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share