09/03/2025
புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று நடைபெறும் #அனைத்திந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்ற_கழகம் #காணொளி கலந்தாய்வு கூட்டத்திற்கு #சோழமண்டல தளபதி மாண்புமிகு முன்னாள் உணவு துறை அமைச்சர் #நன்னிலம்_சட்ட_மன்ற உறுப்பினர் திருவாரூர் #மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்பு செயலாளர் அண்ணன் #இரா_காமராஜ் MA. MLA. அவர்களின் தலைமையில் நடைபெற்றது……