மக்கள் அதிகாரக் கழகம். திருவாரூர்

  • Home
  • India
  • Thiruvarur
  • மக்கள் அதிகாரக் கழகம். திருவாரூர்

மக்கள் அதிகாரக் கழகம். திருவாரூர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மக்கள் அதிகாரக் கழகம். திருவாரூர், Political organisation, thiruvarur, Thiruvarur.

15/09/2026
சாதிய மதவாத ஒழிப்பு போராளிகளுக்கு திருவாரூரில் ரயில்வே நிலையம் வெளியே மக்கள் அதிகாரக் கழகம். திருவாரூர் சார்பாக மலர் தூவ...
12/09/2026

சாதிய மதவாத ஒழிப்பு போராளிகளுக்கு திருவாரூரில் ரயில்வே நிலையம் வெளியே மக்கள் அதிகாரக் கழகம். திருவாரூர் சார்பாக மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது

அனைவரும் வாரீர்
12/09/2026

அனைவரும் வாரீர்

11/09/2026

சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

சாதி ஒழிப்பு வர்க்க ஒழிப்பு போராளிகளை நினைவு கூறுவோம்
11/09/2026

சாதி ஒழிப்பு வர்க்க ஒழிப்பு போராளிகளை நினைவு கூறுவோம்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வருகின்ற 17ஆம் தேதி திருவாரூரில் சமத்துவ பேரணியாக நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு...
10/09/2026

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வருகின்ற 17ஆம் தேதி திருவாரூரில் சமத்துவ பேரணியாக நடத்தப்பட இருக்கிறது.

இந்த நிகழ்வுக்கு கலந்து கொள்ள பெரியாரிய உணர்வாளர்களுக்கு அவர்களின் இல்லத்துக்குச் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தோழர் ஆசாத், விக்னேஷ் , சிமா மகேந்திரன், ஜி. வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டு அழைப்பு விடுத்தனர்.

அனைவரும் வாரீர்
09/09/2026

அனைவரும் வாரீர்

07/09/2026

தமிழக அரசே!மன்னார்குடி ராஜகோபால் சுவாமி கலைக்கல்லூரியில் சமூகநீதி விடுதியை மாணவர்களுக்கு உடனே கட்டிக் கொடு

Address

Thiruvarur
Thiruvarur
613701

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் அதிகாரக் கழகம். திருவாரூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share