CPIM Velachery Area Committee

CPIM Velachery Area Committee social work

அன்பான கிருத்துவ நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும்,  தங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்து...
24/12/2024

அன்பான கிருத்துவ நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

முகமது ரஃபி மார்க்சிஸ்ட் கட்சியின் தொகுதி செயலாளர் வேளச்சேரி

28/11/2024
*கம்யூனிச சித்தாந்த ஆசான்களில்* ஒருவரான *பிரடரிக் எங்கெல்ஸ்* இன்றுதான் பிறந்தார். நவம்பர் 28, 1820அவர் கம்யூனிச தத்து வத...
28/11/2024

*கம்யூனிச சித்தாந்த ஆசான்களில்* ஒருவரான *பிரடரிக் எங்கெல்ஸ்*
இன்றுதான் பிறந்தார். நவம்பர் 28, 1820
அவர் கம்யூனிச தத்து வத்தை உருவாக்கிய *கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர்.* ஒரு நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர்.அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17 வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார்.ஆனாலும் சுயமாக கல்வி பயின்று மேதையானார். மார்க்ஸ் இவரை ‘இன்னொரு நான்’ என அழைத்தார்.
மூலதனம் எனும் நூல் தொகுதியில் முதல் புத்தகத்தை வெளியிட்டு விட்டு மார்க்ஸ் மறைந்து விட்டார். மார்க்ஸ் மறைவுக்கு பிறகு அவரது குறிப்பு நோட்டுகளில் இருந்து மற்ற மூன்று புத்தகங்களையும் எங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட்டார்.அவர் இல்லாவிட்டால் நமக்கு இப்போது இருக்கிற மாதிரி முழுமையான வடிவில் கம்யூனிச தத்துவம் கிடைத்து இருக்காது.

அன்பிற்கினிய தோழரே வணக்கம்.தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 15,16,17 மற்றும் 18 வ...
14/10/2024

அன்பிற்கினிய தோழரே வணக்கம்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 15,16,17 மற்றும் 18 வரை அதிகனமழை பெய்யும் என அறிவித்துள்ளனர் எனவே நமது தோழர்கள் பாதுகாப்பாக இருப்பதோடு.
மழையினால் பாதிப்பு ஏற்படுகின்ற போது உடனடியாக நமது தோழர்களை பாதுகாப்பு மற்றும் நிவாரன பணியில் ஈடுபடுத்திட வேண்டுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து நம் தொகுதி மக்களை பாதுகாப்பதற்கு களத்தில் இறங்கி செயல்படுவோம்

தோழமையுடன்
எஸ்.முகமது ரஃபி வேளச்சேரி
தொகுதி செயலாளர் CPIM

பாதிப்புக்குள்ளாகும் தோழர்கள் தொடர்புகொள்ள
98403 31529, 94441 58661,
73053 22532, 80560 90565,

14/11/2023

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை மாவட்டம் வாழ்த்துக்கள்

29/06/2022

“Comrade Brinda Karat, Polit Bureau Member of the CPI(M) speaks on arrest of activist Teesta Setalvad.”

27/06/2022
24/06/2022
19/06/2022

Address

Thiruvanmiyur

Telephone

+919840331529

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Velachery Area Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share