Gasctvd

Gasctvd An exemplary co-educational instituition in Thiruvadanai Taluk which is an exigency to the students

14/04/2024
13/04/2024

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வரும் தேர்தலில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு குறித்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர். வாக்களிப்பது நம் உரிமை மட்டுமல்ல நமது கடமையும் கூட என்று மாணவர்கள் அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். மாணவர்களுக்கு கல்லூரியின் நிர்வாகமும் நாட்டு நலப்பணி திட்டமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

Ramanathapuram Collector Ramanathapuram

இன்று திருவாடானை அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை ஒட்டி தேசிய ஒற்றுமை நாள் ...
31/10/2022

இன்று திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை ஒட்டி தேசிய ஒற்றுமை நாள் பேரணி நடந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப் பட்டது. நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவர் முனைவர். ப.மணிமேகலை ஏற்பாடு செய்திருந்தார். பேராசிரியர்கள் முனைவர் மு.பழனியப்பன், முனைவர் செல்வம், திரு.சுரேஷ் திரு.சரவணன் திரு.சரத்குமார் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

TNPSC GROUP 4 Model test in collaboration with Sivagangai District Employment office was conducted  in our college campu...
21/07/2022

TNPSC GROUP 4 Model test in collaboration with Sivagangai District Employment office was conducted in our college campus today. This was organised by the Career Guidance and Counseling Cell of our College in collaboration with District Employment Office Sivagangai.

Our Faculty as usual extended their support in hall arrangement, coordinating with students and our Alumni.

Special thanks to our dear Madam Principal and Mr.Mani Ganesh, District Employment Officer, Sivagangai, for their concern in the welfare of the students.

Dr Thondiyammal Dr.S.Saravanan Dr.Amarajothi, Ramesh Sir, Madam Sharmila Selvi , Dr.P.Manimekalai, organised the exam.

Old students Association at GASC TVD. Dept of english28.04.2022Wow!!!! These children have evolved into responsible hous...
29/04/2022

Old students Association at GASC TVD. Dept of english
28.04.2022

Wow!!!! These children have evolved into responsible housewives entrepreneurs and Civil Service aspirants!!!! It was a delightful event today. Our students flooded the dept to meet us....they had lots to share with us....their achievements, aspirations and accomplishments.....Our Madam principal very graciously consented to meet our u students....Thank u Madam Principal and Students! !!! You made our day😊😊😊😊😊😊

The Career guidance and Counselling Cell of GASC TVD proudly extends its support to the alumini. Handouts and course mat...
20/04/2022

The Career guidance and Counselling Cell of GASC TVD proudly extends its support to the alumini. Handouts and course materials for the ensuing TNPSC/IBPS exams were distributed to our alumni..... way to go boys ....we are here to support you..... Soar high and make an impact.

Thank you Madam Principal for all your support and encouragement

27/08/2020

2020-2021 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Knockdown the Lockdown! GASC TVD knocks down the lockdown with Online classes!We sail against the tide, to reach out to ...
05/08/2020

Knockdown the Lockdown! GASC TVD knocks down the lockdown with Online classes!

We sail against the tide, to reach out to our students! !!!

We were overwhelmed by the response .....thank you all participants making the webinar a grand success.
03/07/2020

We were overwhelmed by the response .....thank you all participants making the webinar a grand success.

Address

Thiruvadanai
623407

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+919443717188

Alerts

Be the first to know and let us send you an email when Gasctvd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gasctvd:

Share