திருவடானை காங்கிரஸ் கமிட்டி

திருவடானை காங்கிரஸ் கமிட்டி இராம.கரியமாணிக்கம் அம்பலம்- EX.MLA
கரி.இர?

வாக்களிப்பீர் கை ✋ சின்னத்திற்கு  #ஸ்டாலின்_தொடரட்டும்  #தமிழ்நாடு_வெல்லட்டும்
11/04/2026

வாக்களிப்பீர் கை ✋ சின்னத்திற்கு
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

07/09/2022
தொண்டி to சென்னை வரை புதிய பேருந்து வழித்தடத்தை திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ராம. கருமாணிக்கம் அவர்கள் தொடங்கி வைத்தார...
09/07/2021

தொண்டி to சென்னை வரை புதிய பேருந்து வழித்தடத்தை திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ராம. கருமாணிக்கம் அவர்கள் தொடங்கி வைத்தார்....

தமிழ்நாடு சட்டமன்ற‌ காங்கிரஸ் கட்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருவாடானை சட்டமன்ற உறுப்பினர், திரு.ஆர்.எம்.கருமாணிக்க...
20/06/2021

தமிழ்நாடு சட்டமன்ற‌ காங்கிரஸ் கட்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருவாடானை சட்டமன்ற உறுப்பினர், திரு.ஆர்.எம்.கருமாணிக்கம்.MLA., அவர்களுக்கு வாழ்த்துக்கள்........

51வது பிறந்தநாள் கானும் நாளைய பிரதமர் திரு. ராகுல்ஜி அவர்கள் வாழ்க பல்லாண்டு..... தகவல் தொழில்நுட்ப பிரிவு  #திருவாடானை ...
18/06/2021

51வது பிறந்தநாள் கானும் நாளைய பிரதமர் திரு. ராகுல்ஜி அவர்கள் வாழ்க பல்லாண்டு..... தகவல் தொழில்நுட்ப பிரிவு #திருவாடானை காங்கிரஸ் கமிட்டி
#கருமாணிக்கம்

மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது....தலைமை:-  திருவாடனை சட்டமன்ற உறுப்பினர்  #...
11/06/2021

மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
தலைமை:- திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் #கருமாணிக்கம் மட்றும் திருவாடானை காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிக‌ள்

Address

Thiruvadanai
623407

Alerts

Be the first to know and let us send you an email when திருவடானை காங்கிரஸ் கமிட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share