திருமானூர் அஇஅதிமுக

திருமானூர் அஇஅதிமுக N.வடிவழகன்,
ஒன்றியக் கழகச் செயலாளர்,
திருமானுர் கிழக்கு.

16/04/2026

அவ்வளவுதா கா correct 💯 சொன்னீங்க
#திமுக_ஆட்சியில் இதுவரைக்கும் #போதை கலாச்சாரமும், #பாலியல்_வன்கொடுமைகள் அது மட்டும் தான் அக்கா இருக்கு 😀😀👌🏻👌🏻👌🏻👌🏻

14/04/2026

்புமணி அவர்கள் பாட்டாளி மக்கள் சார்பாக மருத்துவ நாயகன் #தாமரை_S_Rajendiran அவர்கள் க்கு 🌱 இரட்டை இலை ✌🏻சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

13/04/2026

மக்களிடம் நீ நேரடியாக போய் வாக்கு சேகரிக்க போனலும், உனக்கு வாக்கு வருவது Doubt.

But

வழங்கிய #7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு போன்று செய்த பல நல்ல திட்டங்களே அவரை மீண்டும் ஆட்சிபெற வழி வகுக்கும்.

12/04/2026

Vote போட்டு உன்னை MLA ஆக ஆக்கினால் நீ மக்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா???

பொதுமக்களிடம் மரியாதையாக பேச வேண்டும் என்று கூட தெரியாமல் வாக்கு சேகரிக்கும் இந்த வேட்பாளர் நமக்கு தேவை தானா???

03/04/2026
02/04/2026

எல்லாரும் School படிக்கும்போது தான் April Fool ஆவாங்க.

ஆனால் நம்ம சுடலை ய வீடு தேடி ஃபுல் ஆகிட்டார் போய்ட்டாரு நம்ம டம்மி Indian Special Cricket Team Captain Vinoth Babu.

இதுல பரிசு தொகையா பெரிய தொகை 5L ரொக்கப் பணம் வழங்கிருக்கு இந்த #திருடர்கள்_முன்னேற்ற_கழகம்

22/03/2026

#அரசு_மருத்துவமனைக்கு மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை.
#ஒரு_ஜெனரேட்டர் கூடவா வாங்கி வைக்க முடியாது????
#அரசு மருத்துவமனைக்காக பட்ஜெட் ஒதுக்கியதெல்லாம் எங்கே போனது!!!!?????

20/10/2025

ஆண்டவரே சொல்லிட்டாரு 😀😉😎

30/08/2025

வைகை ஆற்றில் மிதந்த உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்!

விளம்பர கம்பெனி DMK நம்பி வாக்கு செலுத்திய நம் அப்பாவி மக்களுக்கு இதுதான் பரிசு.

13/08/2025

இரண்டு வாரங்களாக #தூய்மை_பணியாளர்கள் மலையிலும் வெயிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் எதற்காக???!!!!!!

#தங்களுக்கு லட்ச லட்சமாக பணம் வேண்டுமென்றா!!!!!!????????

#நிரந்தர பணி வேண்டும் அதுதானே அவர்கள் கேட்கிறார்கள், அதைத் தர முடியாதா விடியா அரசு #முதல்வர்_ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே #ஓய்வு எடுக்கலாம்.

11/08/2025

தூய்மை பணியாளர் மற்றும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா விடியா அரசுக்கு!!!!?????

22/05/2025

என்னங்க சார் உங்க ஆட்டம் வெளிவந்துவிட்டதுதா!!! 😎

இந்த Nokia 💡 தொழில் செய்யும் கட்சி நிர்வாகிகள் எப்படி நம் மக்களை பாதுகாப்பனுக!?????

நம் வீட்டு பெண்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும்!!!

Address

Main Road
Thirumanur
621715

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருமானூர் அஇஅதிமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share