District employment and career guidance center - Theni

  • Home
  • India
  • Theni
  • District employment and career guidance center - Theni

District employment and career guidance center  - Theni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from District employment and career guidance center - Theni, Government Organization, Master Complex, near New Bus Stand, Theni Allinagaram, Theni.

New batch start for TNPSC GROUP IV -2025
02/01/2025

New batch start for TNPSC GROUP IV -2025

26/12/2024

*மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தேனி*

*TNPSC GROUP IV EXAMINATION FREE COACHING CLASS*

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஏப்ரல் 2025 ல் அறிவிக்கப்பட உள்ள *TNPSC GROUP 4
தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட *வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 30.12.2024 திங்கள் கிழமை முதல் துவங்கப்பட உள்ளது* இத்தேர்விற்க்கு தயராகி கொண்டிருக்கும் விண்ணப்பதார்கள் கிழ்காணும் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://forms.gle/CZ7ud7T8mXuWcUuZ7

மா.வே.அ தேனி

17/10/2024
🌺🌸மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்🌸🌺மாவட்ட நிர்வாகம் மற்றும் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிக...
17/10/2024

🌺🌸மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்🌸🌺

மாவட்ட நிர்வாகம் மற்றும் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக போடிநாயக்கனூர், CPA கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வரும் 19.10.2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதேனி இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தேனி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட Link ஐ பயன்படுத்தி உரிய படிவத்தினை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Google Link:
https://forms.gle/WCKmAjEMoaJf4Ut66

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
தேனி

நாள் - 19.10.2024 (சனிக்கிழமை), நேரம்- 09.00 முற்பகல் இடம் - CPA கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போடிநாயக்கனூர்.

Our results speak more...
15/03/2024

Our results speak more...

*மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தேனி**TNUSRB SUB INSPECTOR FREE COACHING CLASS*தமிழ்நாடு சீருட...
25/05/2023

*மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தேனி*

*TNUSRB SUB INSPECTOR FREE COACHING CLASS*

தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள *சார்பு ஆய்வாளர்* காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இத்தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வளாகத்தில் *17.5.2023 புதன் கிழமை துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது*
*இத்தேர்விற்க்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31.05 2023 விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதார்கள் மட்டுமே இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியும்* இத்தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://forms.gle/jEYiHi3ERZg8LCeC6

மா.வே.அ தேனி

23/04/2023

*மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தேனி*

S S C - Combined Graduate Level Exam
ஸ்டா.'.ப் செலக்சன் கமிசன் அறிவித்துள்ள *ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்விற்கு(Combined graduate level Exam) நேரடி பயிற்சி வகுப்புகள் *தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னர்வ பயிலும் வட்ட வளாகத்தில் 24.04.2023 திங்கள் கிழமை முதல் துவங்கப்படஉள்ளது*
இத்தேர்விற்க்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் 03.05.2023. இத்தேர்விற்கு விண்ண்ப்பம் செய்யும் மனுதாரர்கள் கிழ்காணும் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeMpRUH0_iUqUyHMq-ZKHHS_FAoEpcPOeti2HiDjmeEKgoNwA/viewform?usp=sf_link
மா.வே.அ தேனி

*வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்* *தேனி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில்* 17.03...
16/03/2023

*வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்*

*தேனி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில்* 17.03.2023..
வெள்ளிக்கிழமை காலை 09.30மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது இத் தனியார்துறைவேலைவாய்ப்பு முகாமில் 30 க்கும் மேற்ப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். *கல்விதகுதி 8th/ 10th/+12/diploma/ITI/any degree,B.E*
வேலைதேடும் இளைஞர்கள், இளம்பெண்கள்
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

மா.வே.அ தேனி

15/03/2023

Good evening all

👍Thiru. ARUNKUMAR.P Roll no. 1001012002- from this office study circle student got appointment as *SURVEYOR cm ASST. DRAFTSMAN* in Town and Country Planning Department.👍

This office had conducted
TNPSC surveyor cm Draftsman exam coaching class from 14.9.2022 to 1.11.2022

🌹Congratulations Arunkumar🌹

A.Narayana Moorthy
DEO, THENI

*மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையம் தேனி*SSC CHSL EXAM COACHING CLASS   Staff. Selection commission...
20/12/2022

*மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையம் தேனி*

SSC CHSL EXAM COACHING CLASS

Staff. Selection commission தேர்வணையத்தால் -ப்ள்ஸ் 2 தகுதியில் SSC- Combined Hr sec Level- 4500 காலியிடங்களுக்கான அறிவிப்பை 06.12.2022 அன்று வெளியிட்டுள்ளது. இத்தேர்விற்க்கு விண்ணப்பம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரிwww. ssc.nic.in. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களுக்கும் *இலவச நேரடி பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 19.12.2022 இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது எனவே இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்கள் இணைப்பில் காணும் *GOOGLE* படிவத்தை பூர்த்தி செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

District Employment & Career guidance Centre, Theni is Organizing online free coaching classes for Competitive Exam Aspirants.

09/10/2022

*மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தேனி*

S S C - Combined Graduate Level Exam

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள *ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்விற்கு நேரடி பயிற்சி வகுப்புகள் *தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னர்வ பயிலும் வட்டம் மூலம் விரைவில் துவங்கப்படஉள்ளது*
இத்தேர்விற்க்கு விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 08.10.2022. இத் தேர்விற்கு விண்னப்பம் செய்யும் மனுதாரர்கள் கிழ்காணும் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdU8MvVZG1EE_ORPTyJjvyic9buq_4TTI18j23mGS2-ud_Jfw/viewform?usp=sf_link

மா.வே.அ தேனி

Address

Master Complex, Near New Bus Stand, Theni Allinagaram
Theni
625531

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+914546254510

Alerts

Be the first to know and let us send you an email when District employment and career guidance center - Theni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share