சின்னம்மா பேரவை - தேனி மாவட்டம்

  • Home
  • India
  • Theni
  • சின்னம்மா பேரவை - தேனி மாவட்டம்

சின்னம்மா பேரவை - தேனி மாவட்டம் புரட்சி தாய் சின்னம்மா வழியில் அனைத்திந்திய புரட்சிதலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வெற்றியே எங்கள் நோக்கம்

08/04/2026
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் – 2026அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் கட்ட ...
01/04/2026

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் – 2026

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வி.கே.சசிகலா அவர்களின் இன்...
01/04/2026

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வி.கே.சசிகலா அவர்களின் இன்று(01-04-2026) தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் - தலைமைக் கழகம் அறிவிப்பு

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் கழக பொதுச்செயலாளர...
01/04/2026

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

31/03/2026
நமது சின்னம் "தென்னந்தோப்பு" அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சின்னம்  #அபுமமுக
13/03/2026

நமது சின்னம் "தென்னந்தோப்பு" அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சின்னம் #அபுமமுக

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் துரோக கூட்டத்திலிருந்து கழகத்தை மீட்டெடுக்க சின்னம்மா அவர்களின் கரங்களை வலுப...
25/02/2026

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் துரோக கூட்டத்திலிருந்து கழகத்தை மீட்டெடுக்க சின்னம்மா அவர்களின் கரங்களை வலுப்பெற செய்வோம்

அதிமுக தொண்டனின் கனவை நிறைவேற்ற அடிமை நிலை மாற ஆளும் நிலை வர இன்று நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை சின்னம்மா அவர்கள் மட்டும்தான்

நாளை நமதே 👍
24/02/2026

நாளை நமதே 👍

Address

Theni District
Theni
625603

Website

Alerts

Be the first to know and let us send you an email when சின்னம்மா பேரவை - தேனி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சின்னம்மா பேரவை - தேனி மாவட்டம்:

Share