20/06/2026
இன்று தேனி மாவட்டம் சின்னமனூர் நகரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட, நகர், கிளை பொறுப்பாளர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இளம் சிங்கம் k. அண்ணாமலை K.Annamalai அவர்களின் தலைமையை ஏற்று இன்று We The Leaders Foundation அமைப்பில் இணைத்து கொண்டனர் ..
Today, the district and town office bearers of the Bharatiya Janata Party from Chinnamanur formally joined the We The Leaders Foundation, accepting the leadership of the young lion, . Annamalai. This marks a significant step in strengthening the foundation's vision and grassroots leadership network.
Balaji Uthamaramasamy R. Vishnu Prasath Iswarya Mohan We The Leaders - VNR District Puttaraj Gowda We the Leaders