ராணிப்பேட்டை மாவட்டம் - நாடாளும் மக்கள் கட்சி

  • Home
  • India
  • Theni
  • ராணிப்பேட்டை மாவட்டம் - நாடாளும் மக்கள் கட்சி

ராணிப்பேட்டை மாவட்டம் - நாடாளும் மக்கள் கட்சி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ராணிப்பேட்டை மாவட்டம் - நாடாளும் மக்கள் கட்சி, Political organisation, தேனி, Theni.

இது,
ராணிப்பேட்டை மாவட்ட
நாடாளும் மக்கள் கட்சியின்
முகநூல் பக்கம்.

ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
நிறுவனத்தலைவர்,
நாடாளும் மக்கள் கட்சி
&
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை.

கட்சியில் இணைய தொடர்புக்கு:-
9176-345-468. நாடாளும் மக்கள் கட்சி - Naadaalum Makkal Katchi (NMK)
----------------------------------------------------------------------

நாடாளும் மக்கள் கட்சியின்,

நிறுவனத் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான
ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
பள்ளிப் பருவத்திலிருந்தே பல்வேறு சமூக நலப்பணிகளைச் செய்ததுடன், மாணவர்களின் நலனுக்காகப் பல்வேறு நலப்பணிகளைச் செய்துள்ளார்.

கடந்த 2001-2004ஆம் ஆண்டு, சென்னை மாநிலக்கல்லூரியில், தமிழ் இலக்கியம் படித்தபொழுது, பல்வேறு சமூக நல அமைப்புகளில் இணைந்து, சமூக நலப்பணிகளையும், மக்கள் நலப்பணிகளையும் செய்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு, “இந்த இமயத்தின் சிகரங்கள்”என்ற முதல் கவிதை நூல் வெளியிட்டு, புரட்சிக்கவிஞராய் எழுத்துலகில் தனி முத்திரை பதித்தார்.

கன்னித்தமிழ்க் கவிஞர் (கவிஞர் சுரதா அவர்களால் வழங்கப்பட்டது), கவிமாலுமி, கவிராஜன், கவிமுகில், கவியருவி, இளம்பெரியார், எழுச்சிக்கவிஞர், வாழும் காந்தி, கவித்திலகம், அக்னி அரசன், இந்தியச்சிற்பி, சத்யாக்ரகி போன்ற விருதுகள் மற்றும் சிறப்பு பெயர்களை கற்றறிந்த பெரியோர்கள், தமிழ்ச் சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழங்கி கெளரவித்துள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு, கோயம்புத்துார், அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்ற பொழுது, அக்னி மாணவர் நலச்சங்கத்தை நிறுவி, மாணவர்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தி, வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 12.01.2008ஆம் ஆண்டு, அக்னி பொதுநலச்சங்கத்தை நிறுவி, பல்வேறு மக்கள் நலம் மற்றும் சமூக நலப்பணிகளைச் செய்துள்ளார்.

அரசியல் பயணத்தின் முதல் முயற்சியாக, சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரில் முதுகலை சட்டம் பயின்ற பொழுது, “அகண்ட பாரதம் மக்களுக்கே” என்ற உயர்ந்த இலட்சியத்தில், “தேசபக்தி” என்ற இயக்கம் ஆரம்பித்து, கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தலில், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, 7,012 மற்றும் 490 வாக்குகளைப் பெற்று, மிகப்பெரிய அரசியல் அனுபவம் பெற்றார்.

மீண்டும், 2011ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 1860 வாக்குகளைப் பெற்றார். “மக்கள் சக்தி” உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, தமிழ்நாட்டில் 35 இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களின் பேராதரவுடன், தொடர்ந்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணி செய்து கொண்டே, பல்வேறு மக்கள் நலப்பணிகளையும், சமூக நலப்பணிகளையும் செய்து வருகின்றார்.

மாணவர்களின் நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், ஊழல் ஒழிப்பிற்காகவும் (அண்ணா ஹசாரேவின் ஜன்லோக்பால் நிறைவேற்றக்கோரியும்), இலங்கைத் தமிழர் நலனுக்காகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி என்று இதுவரை 25 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார்.

“அரசியல் மாற்றம், நேர்மையான இளைஞர்களால் மட்டுமே ஏற்படும்” என்ற உயர்ந்த நோக்கத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து, ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நாட்டில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தவும், கடந்த 23.11.2020ஆம் தேதி, தன்னம்பிக்கையும், தைரியமும், நேர்மையும் மிக்க துடிப்பான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் "நாடாளும் மக்கள் கட்சி" ஆரம்பிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு (பதிவு எண்.56/194/2020-2021),
கடந்த 2021 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவொற்றியூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், மாதவரம், விக்கிரவாண்டி, நாமக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, முதல் தேர்தல் அரசியல் களம் கண்டது.

நாடாளும் மக்கள் கட்சி, தொடர்ச்சியாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்களில் போட்டியிட்டு, ஜனநாயகக் கடமையினை ஆற்றி வருகிறது.

அத்துடன், கடந்த 2023-ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, 324 வாக்குகள் பெற்று, கட்சிகள் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் போட்டியிட, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் "ஆட்டோ சின்னம்" ஒதுக்கப்பட்டது.

2024-நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சிகளான,
நாம் தமிழர் கட்சி (39), பகுஜன் சமாஜ் கட்சி (39),
அதிமுக, பாஜக, திமுக ஆகிய ஐந்து கட்சிகளுக்கு,
அடுத்த நிலையில், 6வது இடத்தில்
நாடாளும் மக்கள் கட்சி (12+1)...

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற, விக்கிரவாண்டி இடைத்தேரதல் மற்றும் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் (392 வாக்குகள்) ஆகிய தேர்தல்களில் பங்கெடுத்து, தொடர்ந்து ஜனநாயகக் கடைமை ஆற்றிவருகிறோம்.

தற்பொழுது, தமிழ்நாடு மட்டுமல்லாமல், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, நாடாளும் மக்கள் கட்சி, தேசிய கட்சியாக வளர்ந்து வருகின்றது. இன்னும் பிற மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம்.

நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...
இளைய சமுதாயமே...! வாருங்கள்...!
வரலாறு படைப்போம்...!
தலைவனைத் தேடாதே...!
நீ தலைவனாக மாறு...!

தற்பொழுது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியை வலுப்படுத்தி வருவதுடன், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான மக்கள் பணி செய்து வருகின்றது.

சமுதாய மாற்றம்
மற்றும்
அரசியல் மாற்றம்
விரும்பும் மாணவர்களே...!
இளைஞர்களே...!
சமூக ஆர்வலர்களே...!

வாருங்கள்..!
ஒன்றிணைவோம்..!
வென்று காட்டுவோம்..!

ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
நிறுவனத்தலைவர்,
நாடாளும் மக்கள் கட்சி,
&
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை.

கட்சியில் இணைய தொடர்புக்கு:- 9176-345-468.

03/02/2026

#ஊழலை_ஒழிக்க
#இயற்கை_வளம்_பாதுகாக்க
#ஒன்றிணைவோம்...
#மாற்றம்_நம்மிலிருந்து
#துவங்கப்படும்...

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக | |
| | |
| | |
| |
|
|
|

23/01/2026

#மக்களாட்சிக்_கூட்டணி
#பத்திரிகையாளர்_சந்திப்பு
#முதல்_வேட்பாளர்_பட்டியல்
#தேர்தல்_அறிக்கை_வெளியீடு
#சட்டமன்றப்பொதுத்தேர்தல்_2026


தமிழன் தொலைக்காட்சிக்கு நன்றி

எங்கள் கூட்டணியில் இணைந்து,
மக்கள் பணியாற்ற விரும்பும் கட்சிகள்,
சமூக ஆர்வலர்கள் மற்றும்
சமூக செயல்பாட்டாளர்களை
அன்போடு வரவேற்கின்றோம்...
தொடர்புக்கு: 733-966-4649, 9176-345-468.

#ஊழலை_ஒழிக்க
#ஒன்றிணைவோம்...
#மாற்றம்_நம்மிலிருந்து
#துவங்கப்படும்...

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி

| #நாமக | |
| | |
| | |
| |
|
|
|

 #மக்களாட்சிக்_கூட்டணி  #பத்திரிகையாளர்_சந்திப்பு #முதல்_வேட்பாளர்_பட்டியல் #தேர்தல்_அறிக்கை_வெளியீடு #சட்டமன்றப்பொதுத்...
22/01/2026

#மக்களாட்சிக்_கூட்டணி
#பத்திரிகையாளர்_சந்திப்பு
#முதல்_வேட்பாளர்_பட்டியல்
#தேர்தல்_அறிக்கை_வெளியீடு
#சட்டமன்றப்பொதுத்தேர்தல்_2026


எங்கள் கூட்டணியில் இணைந்து,
மக்கள் பணியாற்ற விரும்பும் கட்சிகள்,
சமூக ஆர்வலர்கள் மற்றும்
சமூக செயல்பாட்டாளர்களை
அன்போடு வரவேற்கின்றோம்...
தொடர்புக்கு: 733-966-4649, 9176-345-468.

#ஊழலை_ஒழிக்க
#ஒன்றிணைவோம்...
#மாற்றம்_நம்மிலிருந்து
#துவங்கப்படும்...

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக | |
| | |
| | |
| |
|
|
|

 #தமிழ்நாடு  #சட்டமன்றப்பொதுத்தேர்தல்_2026     எங்கள் கூட்டணியில் இணைந்து, மக்கள் பணியாற்ற விரும்பும் கட்சிகள், சமூக ஆர...
21/01/2026

#தமிழ்நாடு
#சட்டமன்றப்பொதுத்தேர்தல்_2026



எங்கள் கூட்டணியில் இணைந்து,
மக்கள் பணியாற்ற விரும்பும் கட்சிகள்,
சமூக ஆர்வலர்கள் மற்றும்
சமூக செயல்பாட்டாளர்களை
அன்போடு வரவேற்கின்றோம்...
தொடர்புக்கு: 733-966-4649, 9176-345-468.

#ஊழலை_ஒழிக்க
#ஒன்றிணைவோம்...
#மாற்றம்_நம்மிலிருந்து
#துவங்கப்படும்...

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக l l
l l l
| l l
| l
|
|
l

 #தமிழ்நாடு  #சட்டமன்றப்பொதுத்தேர்தல்_2026     தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் திரு. பொ.செல்லப...
09/01/2026

#தமிழ்நாடு
#சட்டமன்றப்பொதுத்தேர்தல்_2026



தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர்
திரு. பொ.செல்லப்பாண்டியன் அவர்களுக்கு, நாடாளும் மக்கள் கட்சியின்
நிறுவனர் & தேசியத்தலைவர் ஜெ.அக்னி செல்வராசு, Agni Selvaraju J மரியாதை செலுத்தினார்.

அத்துடன், வருகின்ற 2026- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில்,
இலஞ்சம், ஊழல் மற்றும் மது ஒழிப்புக்கு எதிரானக் கட்சிகள், இயக்கங்கள்,
சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும்
சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் கூட்டமைப்பை உருவாக்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினோம்.

உடன், நாடாளும் மக்கள் கட்சியின், பொதுச்செயலாளர் ஆ.செல்வகுமரன் Selva Kumaran மற்றும் மாநில துணைத்தலைவர்
சு.தாமோதரன் Dhamodharan Subramaniyam

#மாற்றம்_ஒன்றே_மாறாதது

எங்கள் கூட்டணியில் இணைந்து,
மக்கள் பணியாற்ற விரும்பும் கட்சிகள்,
சமூக ஆர்வலர்கள் மற்றும்
சமூக செயல்பாட்டாளர்களை
அன்போடு வரவேற்கின்றோம்.
தொடர்புக்கு:- 098659 10468, 9176-345-468.

#ஊழலை_ஒழிக்க
#ஒன்றிணைவோம்...
#மாற்றம்_நம்மிலிருந்து
#துவங்கப்படும்...

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக | |
| | |
| | |
| |
|
|
|

 #தமிழ்நாடு  #சட்டமன்றப்பொதுத்தேர்தல்_2026     எங்கள் கூட்டணியில் இணைந்து, மக்கள் பணியாற்ற விரும்பும் கட்சிகள், சமூக ஆர...
07/01/2026

#தமிழ்நாடு
#சட்டமன்றப்பொதுத்தேர்தல்_2026



எங்கள் கூட்டணியில் இணைந்து,
மக்கள் பணியாற்ற விரும்பும் கட்சிகள்,
சமூக ஆர்வலர்கள் மற்றும்
சமூக செயல்பாட்டாளர்களை
அன்போடு வரவேற்கின்றோம்...

#ஊழலை_ஒழிக்க
#ஒன்றிணைவோம்...
#மாற்றம்_நம்மிலிருந்து
#துவங்கப்படும்...

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக | |
| | |
| | |
| |
|
|
|— at Chennai, Tamilnadu.

 #பத்திரிகை_செய்தி அனைவருக்கும் வணக்கம்.வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், நாடாளும் மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டி...
23/12/2025

#பத்திரிகை_செய்தி
அனைவருக்கும் வணக்கம்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில்,
நாடாளும் மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது.

இன்று, 22.12.2025ஆம் தேதி,
எங்கள் கூட்டணியில்,
#மக்கள்_சேவகன்_கட்சியின்
#நிறுவனத்தலைவர்
#மா_செந்தமிழ்செல்வன் அவர்கள்
நாடாளும் மக்கள் கட்சியின்
நிறுவனர் மற்றும் தேசியத்தலைவர்
ஜெ.அக்னி செல்வராசு அவர்களைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.

#ஊழலை_ஒழிக்க
#ஒன்றிணைவோம்...
#மாற்றம்_நம்மிலிருந்து
#துவங்கப்படும்...

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக | |
| | |
| | |
| |
|
|
|

 #இணையதளம்_மூலமாக  #நாடாளும்_மக்கள்_கட்சி #உறுப்பினர்_சேர்க்கை... https://nmk.ind.in/membership/auth/loginஅனைவருக்கும் வ...
22/12/2025

#இணையதளம்_மூலமாக
#நாடாளும்_மக்கள்_கட்சி
#உறுப்பினர்_சேர்க்கை...

https://nmk.ind.in/membership/auth/login

அனைவருக்கும் வணக்கம்.
நாடாளும் மக்கள் கட்சியில் உறுப்பினராக இணைய
அனைவரும், login என்பதற்கு கீழே உள்ள,
Register now என்ற லிங்க்-ஐ கிளிக் செய்து,
உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்யவும்.

https://nmk.ind.in/membership
அதில், உங்களுடைய பெயர், முகவரி, மின்னஞ்சல், செல்பேசி எண், மாநிலம், மாவட்டம், சட்டமன்றத்தொகுதி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவை அப்லோட் செய்து உறுப்பினராக இணையலாம்.

நீங்கள் பதிவிடும் பாஸ்வேர்ட் தனிப்பட்டது.
நீங்கள் பதிவிடும் பாஸ்வேர்ட்-ஐ மறக்காமல்,
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு, ஒரு சில நாட்களில் உங்களுடைய உறுப்பினர் அடையாள அட்டையை, நீங்களே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, யூசர்நேமாகவும், பாஸ்வேர்ட்-ஐ நீங்களே உருவாக்கி, அதன் பிறகு உள்ளீடு செய்து, நீங்களே உங்களுடைய உறுப்பினர் அடையாள அட்டை டவுன்லோட் செய்து செய்யலாம்.
நன்றி.

https://nmk.ind.in/membership
#ஊழலை_ஒழிக்க
#ஒன்றிணைவோம்...
#மாற்றம்_நம்மிலிருந்து
#துவங்கப்படும்...

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக | |
| | |
| | |
| |
|
|
|

 #சட்டமன்றத்தேர்தல்_2026 ஊழலை ஒழிக்கஒன்றிணைவோம்...மாற்றம் நம்மிலிருந்துதுவங்கப்படும்... #அக்னி_செல்வராசு_ஜெ #நிறுவனர்_தே...
19/12/2025

#சட்டமன்றத்தேர்தல்_2026


ஊழலை ஒழிக்க
ஒன்றிணைவோம்...
மாற்றம் நம்மிலிருந்து
துவங்கப்படும்...

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக | |
| |
| |
| | | |
|
|
|

 #நாடாளும்_மக்கள்_கட்சியின்  #ஆறாம்_ஆண்டு_துவக்கவிழா  #பொதுக்குழுக்கூட்டம்  #தேனி_மாவட்டம்_வீரபாண்டியில் 23.11.2025ஆம் த...
19/12/2025

#நாடாளும்_மக்கள்_கட்சியின்
#ஆறாம்_ஆண்டு_துவக்கவிழா
#பொதுக்குழுக்கூட்டம்
#தேனி_மாவட்டம்_வீரபாண்டியில்
23.11.2025ஆம் தேதி,
சிறப்பாக நடைபெற்றது.

#இயற்கை_வளம்_பாதுகாக்க,
#ஊழலை_ஒழிக்க,
#நேர்மையான_அரசு_நிர்வாகம் #உருவாக்க_ஒன்று_கூடுவோம்.

சமுதாய மாற்றம் விரும்பும் உண்மையான மற்றும் நேர்மையானத் தலைவர்களை, இருகரங்கள் கூப்பி, அன்புடன் அழைக்கிறோம்.

்டமன்றத்_தேர்தலில்,
#புதிய_சரித்திரம்_படைப்போம்.

நேர்மையான தலைவர்கள் (மனிதர்கள்)
அனைவரும் ஒன்றிணைந்தால்
நிச்சயம் வெற்றி பெறலாம்.
உலக சரித்திரம் பேசும் வெற்றியை உருவாக்கலாம்.
"நம்மால் முடியும்".

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக | |
| | | |
| | | |
|
|
|

 #நாடாளும்_மக்கள்_கட்சியின்  #ஆறாம்_ஆண்டு_துவக்கவிழா  #பொதுக்குழுக்கூட்டம்  #தேனி_மாவட்டம்  #வீரபாண்டியில் (23.11.2025) ...
23/11/2025

#நாடாளும்_மக்கள்_கட்சியின்
#ஆறாம்_ஆண்டு_துவக்கவிழா
#பொதுக்குழுக்கூட்டம்
#தேனி_மாவட்டம்
#வீரபாண்டியில் (23.11.2025)

#இயற்கை_வளம்_பாதுகாக்க,
#ஊழலை_ஒழிக்க,
#நேர்மையான_அரசு_நிர்வாகம் #உருவாக்க_ஒன்று_கூடுவோம்.

சமுதாய மாற்றம் விரும்பும் உண்மையான மற்றும் நேர்மையானத் தலைவர்களை, இருகரங்கள் கூப்பி, அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு: 9176345468.

்டமன்றத்_தேர்தலில்,
#புதிய_சரித்திரம்_படைப்போம்.
நேர்மையான தலைவர்கள் (மனிதர்கள்)
அனைவரும் ஒன்றிணைந்தால்
நிச்சயம் வெற்றி பெறலாம்.
உலக சரித்திரம் பேசும்
வெற்றியை உருவாக்கலாம்.
"நம்மால் முடியும்".

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





| #நாமக l l
l l | l l | l
|
|
l

03/10/2025

#கண்டன_ஆர்ப்பாட்டம்
#நாமக்கல்_மாவட்டம்
#குமாரபாளையம் பவர் ஹவுஸ் எதிரில் அமைந்துள்ள சின்ன பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, (W.P. No.21518/2024)
நாமக்கல், மாவட்ட ஆட்சியர் இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத,
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரைக் கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#சாமானிய_மக்கள்_நலக்கட்சி முன்னெடுத்த
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
#நாடாளும்_மக்கள்_கட்சி சார்பில்,
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#அக்னி_செல்வராசு_ஜெ
மாநில செயலாளர் அண்ணாமலை, மாநில அமைப்பாளர் ராஜேந்திரன்,
சேலம் தெற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல்,
சேலம் தெற்கு மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணி,
ஈரோடு மாவட்ட செயலாளர் கந்தசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் தினேஷ், தேனி மாவட்ட தலைவர் செல்வம், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அறிவுமணி, மாநில மகளிர் அணி செயலாளர் சுசீலா, தேனி மாவட்ட செயலாளர் ரகுமாரன், தேனி மாவட்ட அமைப்பாளர் பச்சைக்கண்ணன்,
ஈரோடு மாவட்ட மகளிர் அணித்தலைவர் சரண்யா, கரூர் மாவட்ட மகளிர் அணித்தலைவர் செல்வி,
திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சாமானிய மக்கள் நலக்கட்சியுடன் இணைந்து,
நாடாளும் மக்கள் கட்சி, தாயக மக்கள் கட்சி, தமிழக மக்கள் நலக்கட்சி உள்ளிட்ட பல தோழமை அமைப்புகள்,
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#அக்னி_செல்வராசு_ஜெ
#நிறுவனர்_தேசியத்தலைவர்
#நாடாளும்_மக்கள்_கட்சி





l | #நாமக l l l l | l
| l | l l
|
|
l

Address

தேனி
Theni
625531

Alerts

Be the first to know and let us send you an email when ராணிப்பேட்டை மாவட்டம் - நாடாளும் மக்கள் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share