Veeramangudi(Thanjavur District)

Veeramangudi(Thanjavur District) VEERAMANGUDI A TRADITIONAL VILLAGE IN THANJAVUR DISTRICT: Veeramangudi is located 13 km distance from its Taluk Main Town Papanasam . The s*x ratio was 955.

VEERAMANGUDI A TRADITIONAL VILLAGE IN THANJAVUR DISTRICT:

Veeramangudi is one of the Village in Papanasam Taluk in Thanjavur District in Tamil Nadu State . Veeramangudi is 15 km far from its District Main City Thanjavur . It is 265 km far from its State Main City Chennai . DEMEGROPHICS:
As per the 2001 census, Veeramangudi had a total population of 3025 with 1547 males and 1478 females. The liter

acy rate was 63.56. As Per 2010 total population will be 3227. Veeramangudi Pin Code : 613204 . VEERAMANGUDI IS ONE OF TRADITIONAL VILLAGE, LOT OF FACILITIES ARE AVAILABLE IN THE VILLAGE LIKE:
Government High School
Panchayat Union Primary School
Government Hospital
Post Office
Veterinary Hospital, etc..,

TEMPLES IN VEERAMANGUDI:
We have lot of temples in veeramangudi, every street have Vinayagar temple. Below have mentioned some of the temples. Vajrakandeeswarar Temple(Siva temple)
Throwpathi Amman Temple
Selliamman Temple
Vinayagar Temple
Karupaia Temple & etc..,

BANKS NEAR BY VEERAMANGUDI WITH IFSE CODE:
UCO BANK, Pandaravadai - IFSC CODE: ucba0000504. STATE BANK OF INDIA, Papanasam - IFSC CODE: sbin0000797. INDIAN BANK, Chakkarapalli - IFSC CODE: idib000c059. INDIAN OVERSEAS BANK, Rajagiri - IFSC CODE : ioba0000555. We are Proved to be born in this village, Dear Veeramangudi people we have started this villages page, You are welcome to provide or view more information about Veeramangudi.

தேடிச் சோறுநிதந் தின்று - பலசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்வாடித் துன்பமிக உழன்று - பிறர்வாடப் பலசெயல்கள் செய்து - நரைகூட...
11/06/2014

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

08/10/2013
22/06/2013

இந்த உலகிற்கு கடவுள் யார் என்பது எம் பேச்சு அல்ல..

இந்த உலகில் கடவுள் உணவளிக்கும் விவசாயி என்பதே நம் பேச்சு..

பொது நலம் பற்றி சிந்தனை இல்லாதவர்கள்...

இந்த உலகில் நடக்கும் குற்றங்களுக்கு..

பங்காளி ...

21/06/2013

கடந்த ஆண்டு தீவிரவாத சம்பவங்கள் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது- மன்மோகன் சிங்..

#அப்போ இத கணக்கு பண்றது தான் ஒங்க வேலையா.. கண்ட்ரோல் பண்றது இல்ல.. அவிங்களே கடுப்பாயி நிறுத்திட்டாங்க போல...

06/06/2013

வேதனை ....!!!

மனதுக்கு
மட்டுமே
புரிந்த
மொழி....!!!

"Worry is a useless mulling over of things we cannot change." ~Peace PilgrimConnect with Veeramangudi(Thanjavur District...
06/06/2013

"Worry is a useless mulling over of things we cannot change." ~Peace Pilgrim

Connect with Veeramangudi(Thanjavur District)

ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை...அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை...
12/04/2013

ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை...
அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல..
அந்த கடனைக் கொடுக்கச்சொன்ன நம்ம நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல..
ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்..எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.. ஏனெறால் இவனுக்கு மானம் தான் பெரிது..

Gud Morning Friends :-)
10/03/2013

Gud Morning Friends :-)

Address

Veeramangudi
Thanjavur
613204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veeramangudi(Thanjavur District) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share