District Collector, Thanjavur

District Collector, Thanjavur District Collector, Thanjavur

Welcome to Collector Thanjavur Page.Here on Thanjavur Collector is available on Facebook.Any suggestions, informations which are useful for the betterrment of Thanjavur District may be posted for appropriate action.

தஞ்சாவூர் மாவட்டம்  திருவையாறு அரசர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட மாணவியர் விடுதி கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு...
31/05/2026

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட மாணவியர் விடுதி கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ,ஆ,ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளுக்காடு ஊராட்சி சின்ன ஆவுடையார் கோயில் வள்ளலார் நகர் பகுதியில்...
31/05/2026

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளுக்காடு ஊராட்சி சின்ன ஆவுடையார் கோயில் வள்ளலார் நகர் பகுதியில் நரிக்குறவர்களுக்கான குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம்,இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் தண்டாங்கோரை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு சேவை மைய கட்டிடத்தை ம...
31/05/2026

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் தண்டாங்கோரை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு சேவை மைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் கல்விராயன்பேட்டை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு சேவை மைய கட்டிடத...
31/05/2026

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் கல்விராயன்பேட்டை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு சேவை மைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

தஞ்சாவூர் பெரியகோயில் கோட்டை சுற்றுச்சுவரில் கருவேலமரங்கள் மற்றும் புதர்கள் அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமத...
31/05/2026

தஞ்சாவூர் பெரியகோயில் கோட்டை சுற்றுச்சுவரில் கருவேலமரங்கள் மற்றும் புதர்கள் அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் (31.05.2026) ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் சானூரப்பட்டியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனை 1948 ஆம் ஆண்டு க...
31/05/2026

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் சானூரப்பட்டியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு காசநோய் மருத்துவமனை 1948 ஆம் ஆண்டு கட்டப்பட்டது நான்கு பகுதிகளை கொண்ட இந்த பழமையான மருத்துவமனை பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாத நிலையில் 78 ஆண்டுகளுக்குப் பின் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழக நிர்வாகத்தினரின்கட்டுமான பொறியியல் பிரிவின் மூலம் சிறப்பு திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஒரு பகுதி மட்டும் பழமை மாறாமல் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்களால் (30.05.2026) குத்துவிளக்கேற்றி திறந்துவைக்கப்பட்டது சத்திரம் நிர்வாக தனி வட்டாட்சியர் திரு.சக்திவேல் உடன் உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சை கோட்டையின் வெளிப்புற அகழியில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரை அகற்றும் பணியினை மாவ...
30/05/2026

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சை கோட்டையின் வெளிப்புற அகழியில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் (30.05.2026) துவக்கி வைத்து பார்வையிட்டார். தஞ்சாவூர் வட்டாட்சியர் திரு.சிவக்குமார் உடன் உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நீர்நிலைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கழிவு...
30/05/2026

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நீர்நிலைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கழிவுகளை அகற்றி, நீர்நிலைகளின் இயற்கைச் சூழலை மீட்டெடுக்கும் “நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் சவால் – தூய்மை இயக்கத்தை” தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் (30.05.2026) தஞ்சாவூர் பெரியகோவில் அருகிலுள்ள கல்லணை கால்வாயில் தொடங்கி வைத்து குப்பைகளை அகற்றினார். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.விஜய் சரவணன் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

தஞ்சாவூர் பெரியகோயில் கோட்டை சுற்றுச்சுவரில் கருவேலமரங்கள் மற்றும் புதர்கள் அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமத...
30/05/2026

தஞ்சாவூர் பெரியகோயில் கோட்டை சுற்றுச்சுவரில் கருவேலமரங்கள் மற்றும் புதர்கள் அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் (30.05.2026) ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மகளிர் திட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம...
29/05/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மகளிர் திட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று (29.05.2026) நடைபெற்றது.

Address

Trichy Road
Thanjavur
613001

Alerts

Be the first to know and let us send you an email when District Collector, Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Collector, Thanjavur:

Share