Thanjavurcorporation

Thanjavurcorporation The Official Facebook handle of Thanjavur City Municipal Corporaton.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) வார்டு-46 ஜே.ஜே நகர் 1,2,3 ஆகிய தெரு பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது....
12/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) வார்டு-46 ஜே.ஜே நகர் 1,2,3 ஆகிய தெரு பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) வார்டு-41 அருளானந்த நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குளோரின் அளவு பரிசோதனை...
12/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) வார்டு-41 அருளானந்த நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குளோரின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) வார்டு-41 VOC நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குளோரின் அளவு பரிசோதனை செய்ய...
12/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) வார்டு-41 VOC நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குளோரின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) கோட்டம்-05 துப்புரவு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் GA கேனல் ரோடு நடைபாதையில் உள...
12/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) கோட்டம்-05 துப்புரவு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் GA கேனல் ரோடு நடைபாதையில் உள்ள புல், பூண்டு செடி கொடிகள் அகற்றப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) கோட்டம்-10,11 துப்புரவு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் முனிசிபல் காலனி, பெரியார்...
12/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) கோட்டம்-10,11 துப்புரவு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் முனிசிபல் காலனி, பெரியார் நகர் மற்றும் சித்ரா நகர் பகுதியில் பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் சுற்றி திரிந்த நாய்கள் பிடித்து SPCA நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் அடைக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) கோட்டம்-04 துப்புரவு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் காமராஜ் மார்க்கெட்டில் உள்ள ...
12/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) கோட்டம்-04 துப்புரவு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் காமராஜ் மார்க்கெட்டில் உள்ள மக்கும் கழிவுகள் அள்ளப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) கோட்டம்-14 துப்புரவு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் பெரியபியாலு விதி, பாலோபா சந்...
12/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) கோட்டம்-14 துப்புரவு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் பெரியபியாலு விதி, பாலோபா சந்து, போலிஸ் ராமசாமி சந்து, அய்யாவு அய்யார் சந்து ஆகிய பகுதிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்து வாங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) வார்டு-18 மேலவீதி பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் குறித்து உயர்திரு மாநகராட்...
12/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) வார்டு-18 மேலவீதி பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் குறித்து உயர்திரு மாநகராட்சி ஆணையர் அவர்கள், மாநகர் நல அலுவலர், உதவி செயற்பொறியாளர், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் அவர்களுடன் ஆய்வு செய்தபோது.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) வார்டு-22,28 பர்மா பஜார் ராணி வாய்க்காலில் மழைநீர் தேங்கி நிற்பது குறித்து உயர்...
12/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (10.09.2025) வார்டு-22,28 பர்மா பஜார் ராணி வாய்க்காலில் மழைநீர் தேங்கி நிற்பது குறித்து உயர்திரு மாநகராட்சி ஆணையர் அவர்கள், மாநகர் நல அலுவலர், உதவி செயற்பொறியாளர், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் அவர்களுடன் ஆய்வு செய்தபோது.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (09.09.2025) கோட்டம்-10,11 முனிசிபல் காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டுமான...
10/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (09.09.2025) கோட்டம்-10,11 முனிசிபல் காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டுமான பணிகள் குறித்து உயர்திரு மாநகராட்சி ஆணையர் அவர்கள், மாநகர் நல அலுவலர் அவர்களுடன் ஆய்வு செய்தபொது.

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (09.09.2025) கோட்டம்-07 துப்புரவு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் அண்ணா காலனி, அலமேலு நகர், மீ...
10/09/2025

தஞ்சாவூர் மாநகராட்சி, இன்று (09.09.2025) கோட்டம்-07 துப்புரவு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் அண்ணா காலனி, அலமேலு நகர், மீனா நகர் மற்றும் சோழன் நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் சுற்றி திரிந்த நாய்கள் பிடித்து SPCA நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் அடைக்கப்பட்டன.

Address

2979/1, Gandhiji Road
Thanjavur
613001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thanjavurcorporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thanjavurcorporation:

Share