TVK Thanjavur Central

TVK Thanjavur Central The Official Page of TVK Thanjavur Central

அதிகாரபூர்வ தவெக தஞ்சை மத்திய மாவட்ட கழகம் பக்கம்
(1)

இன்று சென்னை கழக தலைமை நிலைய செயலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர்  #தளபதி_விஜய் அவர்களின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்...
07/05/2026

இன்று சென்னை கழக தலைமை நிலைய செயலகத்தில்

தமிழக வெற்றிக் கழக தலைவர் #தளபதி_விஜய் அவர்களின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில்

தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்
தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.R. #விஜய்சரவணன் அவர்கள்..!!

இன்றைய மாலை மலர் செய்திதாளில்..!
05/05/2026

இன்றைய மாலை மலர் செய்திதாளில்..!

2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்தலைவர்  #தளபதி_விஜய் அவர்களின் ஆசிப்பெற்ற தஞ்சை சட்டமன்றத் தொகுத...
05/05/2026

2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில்

தமிழக வெற்றிக் கழகம்
தலைவர் #தளபதி_விஜய் அவர்களின் ஆசிப்பெற்ற

தஞ்சை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் R. #விஜய்சரவணன் அவர்களுக்கு

விசில் சின்னத்தில் வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி‌ தெரிவித்து போஸ்டர்..!

05/05/2026

வெகு ஜனமான நம்மை தற்குறி என்றார்கள்! இந்த தரமில்லாதவர்கள்..! பதிலடியாக
நம்மை அரியணையில் அமர வைத்தனர்,மன்னர்களாகிய மக்கள்!! TVK Vijay

இனி என்றும் நம் மக்களுக்காக,நம் தாய் மண்ணிற்காக,தாய் மொழிக்காக 🔥♥️

தஞ்சை சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பெருமக்களே..!! கோடான கோடி நன்றி..!!
04/05/2026

தஞ்சை சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பெருமக்களே..!!

கோடான கோடி நன்றி..!!

தஞ்சை தொகுதியை கைப்பற்றிய பிறகு தலைவர்களின் சிலைக்கு தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு.R.விஜய்சரவணன் அவர்கள்  மாலை அணிவித்த...
04/05/2026

தஞ்சை தொகுதியை கைப்பற்றிய பிறகு

தலைவர்களின் சிலைக்கு

தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு.R.விஜய்சரவணன் அவர்கள்

மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..!!

நேற்று (03-05-26) தஞ்சை மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் தஞ்சை சட்டமன்றத் தொகுதி வேட்...
03/05/2026

நேற்று (03-05-26)

தஞ்சை மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில்

தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழக செயலாளர்
தஞ்சை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
திரு.R. #விஜய்சரவணன் அவர்களை

கழக தலைமை புகைப்பட கலைஞர் திரு.Stills #சரவணன் அவர்கள்
மரியாதை நியமித்தமாக சந்தித்த பொழுது..!

இன்று..!! தஞ்சை கரந்தை குடைக்காரத் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு  #செல்வ_விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்ட...
01/05/2026

இன்று..!!

தஞ்சை கரந்தை குடைக்காரத் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு #செல்வ_விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு

தஞ்சை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.R. #விஜய்சரவணன் அவர்கள் சுவாமி வீதியுலாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தப் போது..!

இன்று..! தமிழக வெற்றிக் கழகம்தஞ்சை மத்திய மாவட்டம்தஞ்சை சட்டமன்றத் தொகுதி ( உறுப்பினர் சேர்க்கை / வாக்காளர் சேர்க்கை / ம...
01/05/2026

இன்று..!

தமிழக வெற்றிக் கழகம்
தஞ்சை மத்திய மாவட்டம்
தஞ்சை சட்டமன்றத் தொகுதி
( உறுப்பினர் சேர்க்கை / வாக்காளர் சேர்க்கை / மக்கள் உதவிக்குழு)
சார்பில்

உழைப்பாளர் தின விழா

2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்திற்காக இரவு பகல் பார்க்காமல் பணியாற்றிய செயல்வீரர்கள் (மாநகர/பகுதி/ஒன்றிய/வட்ட/பூத்) செயலாளர்கள் கௌரவப்படுத்தும் விதமாக

தஞ்சை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.R. #விஜய்சரவணன் அவர்கள்

சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி மற்றும் மதிய உணவாக சைவ / அசைவ பிரியாணி வழங்கியும் சிறப்பித்தப் போது..!

பகுதி - 1 ( தஞ்சை தெற்கு மாநகரம் - தொல்காப்பியர் சதுக்கம் மற்றும் மருத்துவக்கல்லூரி பகுதி கழகம்)

இன்று தஞ்சை மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  #கட்டிட_தொழிலாளர்களுக்கு தஞ்சை சட்டமன்றத் தொகு...
01/05/2026

இன்று தஞ்சை மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு

#கட்டிட_தொழிலாளர்களுக்கு

தஞ்சை சட்டமன்றத் தொகுதி
வேட்பாளர்
தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.R. #விஜய்சரவணன் அவர்கள்

அசைவ உணவு (சிக்கன் பிரியாணி) வழங்கிய போது..!

Address

Thanjavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Thanjavur Central posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share