Thanjavur District TVK Online

Thanjavur District TVK Online "தஞ்சை தமிழகவெற்றிக்கழகம்”

இன்று... தமிழக வெற்றிக் கழக தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் *தளபதி விஜய்* அவர்களின் ஆசியோடு... தமிழக வெற்றி...
14/12/2025

இன்று...

தமிழக வெற்றிக் கழக தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் *தளபதி விஜய்* அவர்களின் ஆசியோடு...

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய *அண்ணன்* அவர்களின் ஆசியோடு...

தமிழக வெற்றிக் கழகம்
*தஞ்சை மத்திய மாவட்ட கழகத்தின்*

*புதிய அலுவலகத்திற்கான பூஜை*

தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன
திரு. *இரா. விஜய்சரவணன்* அவர்களால் போடப்பட்டு...
வருகை தந்த கழக தோழர் - தோழிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு *மதிய உணவு* வழங்கப்பட்ட போது...

*தஞ்சை மத்திய மாவட்டத்திற்கு* உட்பட்ட

மத்திய மாவட்ட / மாநகர / நகர / பகுதி / கிளை மற்றும் ஒன்றியங்கள் / பேரூர் *கழக தோழர் - தோழிகள்* பங்கேற்றனர்...

#தமிழகவெற்றிக்கழகம்

17/09/2025

நம் கழக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பகுத்தறிவு பகலவன் #தந்தை_பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் இரா.விஜய்சரவணன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது

#தமிழகவெற்றிக்கழகம்

இன்று நம் கழக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பகுத்தறிவு பகலவன்  #தந்தை_பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தஞ்ச...
17/09/2025

இன்று நம் கழக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பகுத்தறிவு பகலவன் #தந்தை_பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தஞ்சை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் இரா.விஜய்சரவணன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது..
நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

#தமிழகவெற்றிக்கழகம்

இன்று கழக தலைமை அலுவலகத்தில்கழக பொதுச்செயலாளர் அண்ணன்திரு. N.ஆனந்த் EX.mla அவர்களுடன்மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ந...
30/08/2025

இன்று கழக தலைமை அலுவலகத்தில்
கழக பொதுச்செயலாளர் அண்ணன்
திரு. N.ஆனந்த் EX.mla அவர்களுடன்
மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிகழ்வில்... தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு இரா.விஜய்சரவணன் அவர்கள்
பங்கேற்ற இனிய தருணத்தில்

#தமிழகவெற்றிக்கழகம்

25/08/2025

தமிழக வெற்றிக் கழக 2 வது மாநில மாநாட்டில் பங்கேற்று வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த கழகத் தோழர் #ஜெயசூர்யா உடலுக்கு
கழகம் சார்பாக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திரு இரா.விஜய்சரவணன் & அரியலூர் மாவட்ட செயலாளர் திரு.சிவா அவர்கள் மாலையிட்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள்

#தமிழகவெற்றிக்கழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை மக்களிடம் விளக்கும் நோக்கில், இன்று சேலத்தில் நடைபெறும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்...
21/07/2025

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை மக்களிடம் விளக்கும் நோக்கில், இன்று சேலத்தில் நடைபெறும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன்
திரு இரா.விஜய் சரவணன் அவர்கள் கலந்துக்கொண்டபோது ❤️💛

#தமிழகவெற்றிக்கழகம்‌

Address

Thanjavur

Telephone

+919944107452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thanjavur District TVK Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thanjavur District TVK Online:

Share