Indian Youth Congress- Thanjavur

Indian Youth Congress- Thanjavur Youth Wing of the Indian National Congress

இந்தியாவின் இரும்புப் பெண்மணி முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில இளைஞர் காங்கிரஸ் மற்...
21/11/2024

இந்தியாவின் இரும்புப் பெண்மணி முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில இளைஞர் காங்கிரஸ் மற்றும் தஞ்சை மாநகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை தேர்ந்தெடுத்து தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பூண்டி Dr.T.கிருஷ்ணசாமி வாண்டையர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ராமநாத துளசிய்யா வாண்டையார் அவர்களால் கௌரிக்கப்பட்டனர், இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிச்சந்திரன், தஞ்சை மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவா, கலைப்பிரிவு முகிலன், ராஜ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதில் ஆட்டோ ஓட்டுனர் சசிகலா, ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி வியாபாரிகள், செவிலியர்கள் என பலர் கௌரிக்கப்பட்டனர்.

21/11/2024
18/09/2024
06/05/2024
13/04/2024
06/04/2024
With Indian National Congress - Tamil Nadu – I just got recognised as one of their top fans! 🎉
04/04/2024

With Indian National Congress - Tamil Nadu – I just got recognised as one of their top fans! 🎉

Address

Thanjavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Youth Congress- Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Indian Youth Congress- Thanjavur:

Share