ADMK Thanjavur

ADMK Thanjavur MGR -AMMA-EPS 🌱

ADMK Thanjavur IT WING PAGE�

நமது வெற்றி வேட்பாளர் மா. சேகர் அவர்கள் ஒரத்தநாட்டில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்  #மாசேகர்எனும்ந...
23/04/2026

நமது வெற்றி வேட்பாளர் மா. சேகர் அவர்கள் ஒரத்தநாட்டில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் #மாசேகர்எனும்நான் #தேர்தல்_களம்2026 #மா_சேகர் #ஒரத்தநாடு

22/04/2026

#என்றென்றும்_அண்ணாதிமுக காரண் டா
அடிமட்ட எளிய தொண்டனின் சாபம் துரோகம் வீழும்

ஒரத்தநாட்டில் இரட்டை இலை வெல்லும்

அடையாளத்தை பதிவு செய்யும் தேர்தலாக இது இருக்கட்டும் !

இரட்டை இலை வெல்லட்டும் ! 🌱✌️🌱✌️

ஒரத்தநாட்டின் நம்பிக்கை நாயகன்,
என்றும் எங்கள் அண்ணன் மா.சேகர் வழியில்!🌱

#அஇஅதிமுக #எடப்பாடியார்
#மாசேகர்எனும்நான் #ஒரத்தநாட்டில்_அதிமுக_நிரந்தரம்
Edappadi K. Palaniswami

தி.மு.க வேட்பாளர் ஆர். வைத்திலிங்கம்  ஒரு ஓட்டிற்கு அவரால் 3000RS இல்லை அவரின் சொத்து மதிப்புபடி 3.5லட்சம் கொடுக்க முடிய...
21/04/2026

தி.மு.க வேட்பாளர் ஆர். வைத்திலிங்கம் ஒரு ஓட்டிற்கு அவரால் 3000RS இல்லை அவரின் சொத்து மதிப்புபடி 3.5லட்சம் கொடுக்க முடியும் ஒரத்தநாடு மக்களே
சிந்திப்பீர் !!
வாக்களிப்பீர்!!
இரட்டை இலை🌱
#மாசேகர்எனும்நான்

21/04/2026

துரோகத்தை வீழ்த்தி, வெற்றி பாதையில் முன்னேறும்
எங்கள் அண்ணன் மா. சேகர் –
வாக்கு அளிப்பீர் இரட்டை இலைக்கு!
#ஒரத்தநாட்டில்_அதிமுக_நிரந்தரம் #மாசேகர்எனும்நான் #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்

துரோகத்தை வீழ்த்துவோம், வாக்கு அளிப்பீர் இரட்டை இலைக்கு! #    #மாசேகர்எனும்நான்  #ஒரத்தநாட்டில்_அதிமுக_நிரந்தரம்
21/04/2026

துரோகத்தை வீழ்த்துவோம், வாக்கு அளிப்பீர் இரட்டை இலைக்கு!
# #மாசேகர்எனும்நான் #ஒரத்தநாட்டில்_அதிமுக_நிரந்தரம்

21/04/2026

பணமா? பாசமா?

ஒரத்தநாடு அரசியல் விழிப்புணர்வு உள்ள பகுதி என்று அடிக்கடி சொல்வார் ,

அதையும் பார்ப்போம் !

வாக்காளர்களை தினக்கூலிகளை விட கேவலமாக சித்தரித்து பணம் இருந்தால் எதையும் வெல்லலாம் என்கிற நினைப்பே ஒரு வித அகங்காரம்,

நம் மண் அன்பிற்கு கட்டுப்படும் மண்,
அகங்காரத்திற்கும் அதிகாரத்திற்கும் அடிபணியாத மண்,

பணத்தால் மாசுபடுத்த நாம் அனுமதிக்கலாமா?

அடையாளத்தை பதிவு செய்யும் தேர்தலாக இது இருக்கட்டும் !

இரட்டை இலை வெல்லட்டும் ! 🌱✌️🌱✌️

ஒரத்தநாடு மா. சேகர் - இரட்டை இலை !

#அஇஅதிமுக #எடப்பாடியார்
Edappadi K. Palaniswami

21/04/2026

பசியில்லா தமிழகத்தை படைத்திட, அதிமுக ஆட்சியில் மீண்டும் அம்மா உணவகங்கள் சீரோடும் சிறப்போடும் இயங்கும்

#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
🌱 #மாசேகர்எனும்நான் #ஒரத்தநாட்டில்_அதிமுக_நிரந்தரம்

21/04/2026

சொன்னீர்களே… செய்தீர்களா? திமுக வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது!
இரட்டை இலைக்கு வாக்கு அளிப்பீர்!
#ஒரத்தநாட்டில்_அதிமுக_நிரந்தரம் #மாசேகர்எனும்நான் .sekar

20/04/2026

கருத்துக்கணிப்பில் முன்னிலை – இரட்டை இலை வெற்றிக்கான நடை🌱
#ஒரத்தநாட்டில்_அதிமுக_நிரந்தரம்
#மாசேகர்எனும்நான்
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்

20/04/2026

Address

Thanjavur
614625

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADMK Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share