Vmk-Thanjavur district"

Vmk-Thanjavur district" வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தஞ்சாவூர்

10/05/2022
         இன்று இராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவர் அண்ணன் திரு.EMT கதிரவன் அவர்களை  #வெள்ளாளர்_முன்னே...
10/05/2022







இன்று இராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவர் அண்ணன் திரு.EMT கதிரவன் அவர்களை #வெள்ளாளர்_முன்னேற்ற_கழகம் சார்பாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தோம்....

இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியத்தில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் திரு அண்ணா சரவணன் அவர்களின...
15/03/2022

இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியத்தில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் திரு அண்ணா சரவணன் அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

இன்று நமது சமுதாய தொழிலதிபர்  #வேளச்சேரி_திரு_ரவிராஜ்_மாதவன் அவர்களின்  #சகோதரர்_மறைவிற்கு  #வெள்ளாளர்_முன்னேற்ற_கழகத்தி...
15/03/2022

இன்று நமது சமுதாய தொழிலதிபர் #வேளச்சேரி_திரு_ரவிராஜ்_மாதவன் அவர்களின் #சகோதரர்_மறைவிற்கு #வெள்ளாளர்_முன்னேற்ற_கழகத்தின் #மாநில_தலைவர்
#திரு_அண்ணா_சரவணன் அவர்கள் நேரில் சென்று துக்கத்தில் பங்கெடுத்து கொண்டு அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்...

குன்றக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு வேளாளர் சமுதாய பேரவை 37 வது கூட்டத்தில் சுப முத்து பழனியப்பன் பிள்ளை ஐயா அவர்களுக்கு ...
14/03/2022

குன்றக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு வேளாளர் சமுதாய பேரவை 37 வது கூட்டத்தில் சுப முத்து பழனியப்பன் பிள்ளை ஐயா அவர்களுக்கு மரியாதை செலுத்திய போது

18/02/2022
நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகர் 12வது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திராவிட முன்னேற்ற...
18/02/2022

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகர் 12வது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு.S.வெங்கடேசன் அவர்களுக்கு வாக்கு கேட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தீவிர களப்பணியில் ....

தஞ்சாவூர் 12வது வார்டு திமுக வேட்பாளர் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது..
15/02/2022

தஞ்சாவூர் 12வது வார்டு திமுக வேட்பாளர் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது..

14/02/2022

*நெல்லை மாநகராட்சி 30 வது வார்டு திமுக வேட்பாளர் கேபிள் மாரியப்பன் அவர்களுக்கு ஆதரவாக வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளர் பந்தல் S ராஜா அவர்கள் மீனாட்சிபுரம் மூட்டுகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து வருகிறார்.‌ அவருடன் முன்னாள் மேயர் புவனேஸ்வரி உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பு.*

    PARTY  SARAVANAN  #மாநில தலைவர் திரு.அண்ணாசரவணன் அவர்களின் ஆணைக்கு இணங்க # மாநில இளைஞரனி தலைவர் திரு MNB ராஜா அவர்கள...
13/02/2022


PARTY
SARAVANAN

#மாநில தலைவர்
திரு.அண்ணாசரவணன் அவர்களின் ஆணைக்கு
இணங்க

# மாநில இளைஞரனி தலைவர் திரு MNB ராஜா அவர்கள்

#மாநில அமைப்பு செயலாளர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர்
#திரு பந்தல் ராஜா

# மாநில மகளிரணி தலைவி திருமதி. இந்திரா உதயகுமார்

# தேனி மாவட்டத் தலைவர் கர்ணம் திரு.O.M.B ரவி கார்த்திகேயன் பிள்ளை
ஆகியோர்களின் ஆலோசனைபடியும்

இன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி வார்டு எண் 9ல் தே.மு.தி.க கட்சியில் போட்டியிடும் நமது வேளாளரா் இன பெண்மணி திருமதி தேவிராஜ்சேகர் அவர்களுக்கு நமது வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக மாவட்ட தலைவர் O.M.B.ரவிகார்த்திகேயன்பிள்ளை மற்றும் மாவட்ட மகளிரணி தலைவி திருமதி.பாலசரஸ்வதியம்மாள் மேலும் நமது உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு கொடுத்து ஓட்டுக் கேட்ட தருணம்...

Address

Thanjavur

Telephone

+918072740582

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vmk-Thanjavur district" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share