MNM கெங்கவல்லி தொகுதி

MNM கெங்கவல்லி தொகுதி Politics

6th year inauguration ceremony of Makkal needhi Maiam !.. Statewide flag hoisting ceremony!...
21/02/2023

6th year inauguration ceremony of Makkal needhi Maiam !.. Statewide flag hoisting ceremony!...

சேலம்(கி)மாவட்டம் தலைவாசல் என் பகுதியில் சாலை மற்றும் குடிநீர் வசதி வேண்டுமென பலமுறை மனுக்கள் கோரிக்கைகள் கொடுத்தும் எந்...
27/01/2023

சேலம்(கி)மாவட்டம் தலைவாசல் என் பகுதியில் சாலை மற்றும் குடிநீர் வசதி வேண்டுமென பலமுறை மனுக்கள் கோரிக்கைகள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை அதனால் நான் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நான் என்னுடைய கோரிக்கையை எடுத்து கூறினேன் இவை அனைத்தும் விரைவில்.. முடித்து தருவதாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எனக்கு உறுதி கொடுத்துள்ளனர்..இந்த சாலைகள் நான் பிறந்ததிலிருந்து இப்படிதான் இருக்கிறது கிட்டத்தட்ட22ஆண்டுகளாக இந்த சாலையை யாரும் சீரமைத்து இதுவரை தரவில்லை.
இதனால் மேற்கொண்டு நம் தலைவர் அவர்கள் ஒரு கோரிக்கையை எடுத்து வைத்து இந்த பிரச்சினையை முடித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

ஆஷிக் அஹமத்
(சேலம் மாவட்ட அமைப்பாளர்) IT WING


.g.mourya

சேலம் (கி) மாவட்டத்தின் தலைவாசல் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மையம் மாவட்டச் செயலாளர் திரு.நிஜாமுதீன் அ...
26/01/2023

சேலம் (கி) மாவட்டத்தின் தலைவாசல் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மையம் மாவட்டச் செயலாளர் திரு.நிஜாமுதீன் அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ஃபர்வேஷ் அவர்கள், மாவட்ட (IT) wing அமைப்பாளர் திரு.ஆஷிக் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இன்று கலந்து கொண்டனர்…
.g.mourya

மக்கள் நீதி மய்யம் தலைவர்   அவர்களை, காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு வேட்பாளர் திரு.E.V.K.S.இளங்கோவன் அவர்கள் நேரில் ச...
25/01/2023

மக்கள் நீதி மய்யம் தலைவர் அவர்களை, காங்கிரஸ் கட்சியின் ஈரோடு கிழக்கு வேட்பாளர் திரு.E.V.K.S.இளங்கோவன் அவர்கள் நேரில் சந்தித்து, இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினார். அவருடன் திரு.K.V.தங்கபாலு, திரு.விஜய் வசந்த், திரு.எம்.கிருஷ்ணசாமி, திரு.ஆ.கோபண்ணா, திரு.கே.செல்வப் பெருந்தகை, திரு.J.M.H.அசன் மவுலானா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வேங்கை வயல் கொடுமைக்கு தீர்வு தேடி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.
23/01/2023

வேங்கை வயல் கொடுமைக்கு தீர்வு தேடி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.

"எங்கள் பெயர் தமிழ்நாடே!""மத அரசியலுக்கு எதிர்ப்பு!"டெல்லி "பாரத் ஜோடோ யாத்திரையில்" பங்கேற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிக...
06/01/2023

"எங்கள் பெயர் தமிழ்நாடே!"
"மத அரசியலுக்கு எதிர்ப்பு!"

டெல்லி "பாரத் ஜோடோ யாத்திரையில்" பங்கேற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டு விழாவில் மநீம தலைவர்

தமிழ்நாடு வாழ்க!.. - தலைவர்   #தமிழ்நாடு
06/01/2023

தமிழ்நாடு வாழ்க!.. - தலைவர்

#தமிழ்நாடு

டெல்லியில் நடைபெற்ற "பாரத் ஜோடோ யாத்திரையில்" கலந்துகொண்டபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தலைவர் அவர்களால் ஏற்பா...
06/01/2023

டெல்லியில் நடைபெற்ற "பாரத் ஜோடோ யாத்திரையில்" கலந்துகொண்டபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தலைவர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் நம்மவர் டாக்டர் அவர்கள் உரையாற்றும்போது...

டெல்லியில் நடைபெற்ற "பாரத் ஜோடோ யாத்திரையில்" கலந்துகொண்டபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தலைவர் நம்மவர்  அவர்கள...
06/01/2023

டெல்லியில் நடைபெற்ற "பாரத் ஜோடோ யாத்திரையில்" கலந்துகொண்டபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தலைவர் நம்மவர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது, கமல் கலைக்கூடத்தின் கலைநிகழ்ச்சிகளோடு சிறப்பாக தொடங்கியது.

பாரததேசம் எனும் சிந்தனையை, கருதுகோளை,தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் உருவாக்கினர்.இந்தக் கருதுகோளை மதிக்காமல்,நம் தேசம் எனும்...
29/12/2022

பாரததேசம் எனும் சிந்தனையை, கருதுகோளை,தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் உருவாக்கினர்.இந்தக் கருதுகோளை மதிக்காமல்,நம் தேசம் எனும் சிந்தனையைச் சிதைக்கும் நோக்கம் கொண்டோரால் உருவாகியிருக்கும் பிளவுகளை இணைக்கும் பூத்தையல்களை இடுவதற்கு இதுவே சரியான சமயம் என்று நான் கருதுகிறேன். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் நாளிதழில் நேற்று எழுதியிருந்த நடுப்பக்கக் கட்டுரையின் தமிழாக்கம்!




மநீம தலைவர்  அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான  -ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனு...
29/12/2022

மநீம தலைவர் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான -ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக 'பாரத் ஜோடோ யாத்திரையில்' பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனைப் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர்.

Walking to connect the legacy of our glorious past with our bright future
25/12/2022

Walking to connect the legacy of our glorious past with our bright future

Address

Pallivasal Street Thalaivasal
Thalaivasal

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Alerts

Be the first to know and let us send you an email when MNM கெங்கவல்லி தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share