Food Safety and Drug Administration Department Tamil Nadu

Food Safety and Drug Administration Department Tamil Nadu Welcome to the Official Facebook Account of the Department of Food Safety,Tamil Nadu.

காபி தூள் கலப்படத்தை அறியும் முறை! 🔍சுத்தமான காபியா அல்லது களிமண் கலந்ததா?கண்டறியும் முறையை இந்தப் படத்தில் பாருங்கள்.பக...
10/02/2026

காபி தூள் கலப்படத்தை அறியும் முறை! 🔍

சுத்தமான காபியா அல்லது களிமண் கலந்ததா?

கண்டறியும் முறையை இந்தப் படத்தில் பாருங்கள்.

பகிருங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்! 🔄

நீங்க வாங்குற சர்க்கரை சுத்தமானது தானா? ☕🤔 ஒரு கிளாஸ் தண்ணி போதும், ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்! இந்த சிம்பிள் டெஸ்ட்டை இன்...
08/02/2026

நீங்க வாங்குற சர்க்கரை சுத்தமானது தானா? ☕🤔

ஒரு கிளாஸ் தண்ணி போதும், ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்!

இந்த சிம்பிள் டெஸ்ட்டை இன்னைக்கே செஞ்சு பாருங்க.

நீங்க வாங்குற பருப்புல 'கேசரி பருப்பு' கலந்திருக்கா?🚨வாங்கும்போதே நல்லா உத்துப் பாருங்க... உருண்டையா இல்லாம சதுரமா இருந்...
07/02/2026

நீங்க வாங்குற பருப்புல 'கேசரி பருப்பு' கலந்திருக்கா?🚨

வாங்கும்போதே நல்லா உத்துப் பாருங்க... உருண்டையா இல்லாம சதுரமா இருந்தா அது கலப்படம்!🛑

பாதுகாப்பா சாப்பிடுவோம், ஆரோக்கியமா இருப்போம்! 💪

Tamilnadu Food safety department  Inauguration of Microbiology Laboratory Building at Guindy and madurai by Hon'ble Heal...
06/02/2026

Tamilnadu Food safety department Inauguration of Microbiology Laboratory Building at Guindy and madurai by Hon'ble Health Minister of Tamilnadu with Additional secretary health, Food safety department officials.

உணவைச் சேமிப்போம்! உணவைப் பகிர்ந்து அளிப்போம்! 🌾கல்யாணம், காதணி விழா அல்லது ஹோட்டல் உணவாக இருந்தாலும், மீதமுள்ள தரமான உண...
06/02/2026

உணவைச் சேமிப்போம்! உணவைப் பகிர்ந்து அளிப்போம்! 🌾

கல்யாணம், காதணி விழா அல்லது ஹோட்டல் உணவாக இருந்தாலும், மீதமுள்ள தரமான உணவை வழங்க அழையுங்கள்: 99627 90877. 📱

ஒரே ஒரு போன் கால்... ஒருவரின் பசியைத் தீர்க்கும்!❤️

நம்ம வீட்டு மிளகாய்த்தூள் சுத்தமானதா? 🌶️🤔தண்ணீரில் தூவிப் பார்த்தாலே போதும், கலப்படத்தை ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்! சாயம் ...
05/02/2026

நம்ம வீட்டு மிளகாய்த்தூள் சுத்தமானதா? 🌶️🤔

தண்ணீரில் தூவிப் பார்த்தாலே போதும், கலப்படத்தை ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்!

சாயம் கோடு கோடா இறங்குனா அது ஆபத்து.🚫

SafeEating

"நீங்க வாங்குற குங்குமப்பூ ஒரிஜினலா இல்ல போலியா? 🤔" ரேட் அதிகம்னு பார்த்து வாங்குறோம், ஆனா அது தரமானதான்னு செக் பண்றோமா?...
03/02/2026

"நீங்க வாங்குற குங்குமப்பூ ஒரிஜினலா இல்ல போலியா? 🤔

" ரேட் அதிகம்னு பார்த்து வாங்குறோம், ஆனா அது தரமானதான்னு செக் பண்றோமா?

இந்த ஈஸியான டிப்ஸ் வச்சு உடனே செக் பண்ணி பாருங்க! 🥛✨

HeathTips

கைல வச்சு தேய்க்கும் போது கருப்பு நிறம் ஒட்டுதா? அப்போ அது போலி சீரகம்! 🌑❌தமிழக உணவு பாதுகாப்புத் துறை வழங்கும் விழிப்பு...
02/02/2026

கைல வச்சு தேய்க்கும் போது கருப்பு நிறம் ஒட்டுதா? அப்போ அது போலி சீரகம்! 🌑❌

தமிழக உணவு பாதுகாப்புத் துறை வழங்கும் விழிப்புணர்வு செய்தி! 📢

பார்த்து தெரிஞ்சுக்கோங்க, மத்தவங்களுக்கும் சொல்லுங்க! 🗣️

TNFoodSafety

தேங்காய் எண்ணெயை செக் பண்ண ஒரு ஈஸி வழி! 🥥🔍பாட்டில்ல எண்ணெயை எடுத்து 30 நிமிஷம் பிரிட்ஜ்ல வைங்க.சுத்தமான எண்ணெய்: முழுசா ...
01/02/2026

தேங்காய் எண்ணெயை செக் பண்ண ஒரு ஈஸி வழி! 🥥🔍

பாட்டில்ல எண்ணெயை எடுத்து 30 நிமிஷம் பிரிட்ஜ்ல வைங்க.

சுத்தமான எண்ணெய்: முழுசா உறையும்.

கலப்படம்: உறையாம தனியா ஒரு அடுக்கா மேல நிக்கும்.

உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கையில்! 👨‍👩‍👧‍👦சமையலில் நாம் தினமும் பயன்படுத்தும் மசாலா பொடி சுத்தமானது தானா? இந...
31/01/2026

உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கையில்! 👨‍👩‍👧‍👦

சமையலில் நாம் தினமும் பயன்படுத்தும் மசாலா பொடி சுத்தமானது தானா? இந்த எளிய சோதனையை உடனே செய்து பாருங்கள்.

சிறிய விழிப்புணர்வு பெரிய மாற்றத்தை தரும்! ❤️

பட்டாணியில் ஒளிந்திருக்கும் பச்சைச் சாயம்! 🚨அதிகப் பச்சையாக இருக்கும் பட்டாணியைப் பார்த்து ஏமாறாதீர்கள். அரை நிமிடத்தில்...
29/01/2026

பட்டாணியில் ஒளிந்திருக்கும் பச்சைச் சாயம்! 🚨

அதிகப் பச்சையாக இருக்கும் பட்டாணியைப் பார்த்து ஏமாறாதீர்கள். அரை நிமிடத்தில் அதன் உண்மையான முகத்தைக் கண்டறியுங்கள்!

ஆரோக்கியமான உணவே சிறந்த மருந்து! 🌿

உங்களுக்குத் தெரியுமா? 🧠அயோடின் குறைபாடு தைராய்டு பிரச்சனையை உண்டாக்கும்.இதைத் தவிர்க்க அயோடின் கலந்த உப்பையே பயன்படுத்த...
27/01/2026

உங்களுக்குத் தெரியுமா? 🧠

அயோடின் குறைபாடு தைராய்டு பிரச்சனையை உண்டாக்கும்.

இதைத் தவிர்க்க அயோடின் கலந்த உப்பையே பயன்படுத்துங்க.

Address

Tamilnadu Food Safety And Drug Administration Department, 1st & 2nd Floor, Old Fisheries Building, DMS Campus, Anna Salai
Teynampet
600006

Alerts

Be the first to know and let us send you an email when Food Safety and Drug Administration Department Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Food Safety and Drug Administration Department Tamil Nadu:

Share