07/04/2025
#வக்ஃப் திருத்த சட்ட மசோதா
சட்ட போராட்டத்தை தொடங்கியது முஸ்லிம் லீக்
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ கபில் சிபலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் PK குஞ்ஞாலிக்குட்டி MLA, தேசிய அமைப்பு செயலாளர் ET முஹம்மது பஷீர் MP, தேசிய துணைத் தலைவர் அப்துல் ஸமது ஸமதானி MP, மாநில துணைத் தலைவர் நவாஸ்கனி MP, ஹாரீஸ் பிரான் MP, தேசிய செய லாளர் குர்ரம் உமர் அனீஸ், உபி மாநில தலைவர் மட்டின் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்திப்பு...
|