Pasi illa Thamilaham

Pasi illa Thamilaham Rescue Mentally Illness & Homeless People All Over Tamilnadu.
(1)

21/04/2026

எங்க ஊர்ல இந்த விளையாட்டு பேரு செல்லாங்குச்சி உங்க ஊர்ல என்னனு comment பண்ணுங்க,

பசியில்லா தமிழகம் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் தினமும் ஒரு விளையாட்டு



12/04/2026

🚨 MAN MISSING – HELP SHARE 🚨

இந்த நபர் தற்போது திருச்சி அருகில் ஆதரவற்று உள்ளார் 🙏

அவருக்கு தனது பெயர், ஊர், எந்த மொழி பேசுகிறார் என்பதையும் சொல்ல முடியாத நிலை உள்ளது…
(தமிழா? ஹிந்தியா? கூட புரியவில்லை)

💔 தன் அடையாளமே தெரியாமல் தவித்து வருகிறார்…
யாராவது இவரை தேடி இருக்கலாம்…

👉 இவரைப் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால்
தயவுசெய்து உடனடியாக தொடர்பு கொள்ளவும்:

📞 8883340888

🙏 ஒரு share = ஒரு வாழ்க்கை
இந்த பதிவை அதிகமாக பகிருங்கள்…

📢 இந்த முகத்தை கவனமாக பாருங்கள்…
இவர் உங்கள் தெரிந்தவரா?



#பசியில்லாததமிழகம்

11/04/2026

🚨 உடன்குடி நண்பர்கள் கவனத்திற்கு – அவசர தகவல் 🚨

இந்த வீடியோவில் இருக்கும் நபர் தற்போது
மேல்மருவத்தூர் அருகே சாலையோரம்
ஆதரவற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் 🙏

அவர் தனது பெயர் கணேசன் என்றும்,
தனது ஊர் உடன்குடி என்றும் கூறுகிறார்.

💔 இவர் தனது குடும்பத்திலிருந்து பிரிந்து தவித்து வருகிறார்…
யாராவது இவரை தேடி கொண்டிருக்கலாம்…

👉 இவரைப் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால்
தயவுசெய்து உடனடியாக தொடர்பு கொள்ளவும்:

📞 8883340888

🙏 ஒரு share = ஒரு குடும்பம் சேரும் வாய்ப்பு
இந்த பதிவை அதிகமாக பகிருங்கள்…

📢 இந்த முகத்தை கவனமாக பாருங்கள்…
இவர் உங்கள் தெரிந்தவரா?



#பசியில்லாததமிழகம்

09/04/2026

🚨 விழிப்புணர்வு பயணம் துவக்கம் 🚨

எந்த அரசியல் கட்சியையும் சாராமல்…
எந்த மதத்தையும் சாராமல்…
100% மனிதநேயம் மட்டும் அடிப்படையாக கொண்டு

தமிழ்நாடு பிளக்ஸ் பேனர் அசோசியேசன் &
பசியில்லா தமிழகம் இணைந்து

📍 சென்னை கலங்கரை விளக்கம் முதல் கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் வரை
ஒரு பெரிய விழிப்புணர்வு பயணத்தை துவங்கியுள்ளோம் 🙏

💚 இந்த பயணத்தின் நோக்கம்:
தமிழகம் முழுவதும் உள்ள
பசியில்லா தமிழகத்தைச் சார்ந்த தன்னார்வலர்களை சந்தித்து
“பசி இல்லா சமூகத்தை உருவாக்கும் உறுதிமொழி” எடுக்க வேண்டும்.

👉 இது ஒரு பயணம் மட்டும் அல்ல…
👉 இது ஒரு மாற்றத்தின் ஆரம்பம்!

📢 உங்கள் ஊரை வந்தடையும் போது
உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் 🙏

🤝 நாம் ஒன்றாக இருந்தால்…
பசி இல்லாத தமிழகம் சாத்தியம்!

#பசியில்லாததமிழகம்






08/04/2026

🚨 அவசர அறிவிப்பு – குடும்பத்தை தேடும் மனிதர் 🚨

இந்த படத்தில்/வீடியோவில் இருக்கும் நபர் தனது பெயர் சின்னசாமி என்றும்,
தனது ஊர் தென்காசி, உடையார் தெரு என்றும் கூறுகிறார்.

தற்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வழி தவறி வந்து
அன்னை பாத்திமா அலி அன்பு இல்லம் (பசியில்லா தமிழகம்) இடத்தில்
பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார் 🙏

💔 இவர் தனது குடும்பத்திலிருந்து பிரிந்து தவித்து வருகிறார்…
அவரை யாராவது தேடி கொண்டிருக்கலாம்…

👉 இவரைப் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால்
தயவுசெய்து உடனடியாக தொடர்பு கொள்ளவும்:

📞 8883340888

🙏 ஒரு share = ஒரு குடும்பம் சேரும் வாய்ப்பு
இந்த பதிவை அதிகமாக பகிருங்கள்…

📢 இந்த முகத்தை கவனமாக பாருங்கள்…
இவர் உங்கள் தெரிந்தவரா?



#பசியில்லாததமிழகம்

24/03/2026

பசியில்லா தமிழகம் - அன்னை பாத்திமா அலி அன்பு இல்லம் இயற்கை விவசாயம்

உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்
07/03/2026

உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்

02/03/2026

மரணத் தருவாயில் மகமாயி பாட்டி…
எந்த உணவும் சாப்பிட முடியவில்லை. வெறும் தண்ணீர், பால் மட்டுமே குடிக்க முடிகிறது.
இவரது இறுதி ஆசை — மூத்த மகனை ஒரு முறை பார்க்க வேண்டும்… ஆனால் மகன் வர மறுக்கிறார்.

இவரது உடல் நலம் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
உங்கள் ஒரு பிரார்த்தனையும், ஒரு share-உமும் அவருக்கு நம்பிக்கை தரும்.

📞 தொடர்புக்கு: 8883340888
பசியில்லா தமிழகம்

25/02/2026

“பாடி ஆடி கொண்டாடும் எங்கள் அன்பு இல்லம் ❤️ உங்கள் ஆதரவே பலம்!”

These joyful moments of singing and dancing at Annai Fatima Anbu Illam truly warm our hearts. At Pasiyilla Tamizhagam, we believe that love, safety, and care are the foundations upon which lives can blossom anew. 🌸

Witness the happiness of our beloved elders and mentally challenged individuals as they find a loving home and compassionate care with us. Every smile, every song, every dance is a testament to the transformative power of your support.

We are dedicated to providing a life of dignity and joy for the destitute elderly and those with mental health challenges. Annai Fatima Anbu Illam, run by Pasiyilla Tamizhagam, relies on your invaluable support to continue this mission. 🙏

Your support is their strength.
Your share spreads humanity.
Join us in making a difference!

💰 Donation Details:
Name: PASIYILLA TAMIZHAGAM
Bank: Karur Vysya Bank
A/c No: 1273135000007931
IFSC: KVBL0001273
Branch: Tenkasi

📞 Contact: 8883340888
📍 Tenkasi

Please share this video and help us spread humanity far and wide! 🤍

23/02/2026

“நாங்கள் இருக்கிறோம்” ❤️ பொன்னம்மாள் பாட்டியின் சந்தோஷப் பாடல் | பசியில்லா தமிழகம் | Tenkasi

அன்பும் பாதுகாப்பும் கிடைக்கும் போது
யாரும் அனாதை இல்லை…

பொன்னம்மாள் பாட்டி
மகிழ்ச்சியுடன் பாடி பகிர்ந்த
மனதை வருடும் தருணம் 🎶

ஆதரவற்றோருக்கு அன்பான பராமரிப்பு வழங்கும்
பசியில்லா தமிழகம் சேவைக்கு

உங்களின் ஆதரவு தொடரட்டும் 🙏
📞 தொடர்புக்கு: 8883340888
📍 Tenkasi

இந்த வீடியோவை பகிர்ந்து மனிதநேயத்தை பரப்புங்கள் 🤍










22/02/2026

தாயை இழந்த திரு பாலகுமாரன்… பாதுகாப்பில் புதிய வாழ்வு | பசியில்லா தமிழகம் | Tenkasi

தேனி பகுதியைச் சேர்ந்த
மனநலம் பாதிக்கப்பட்ட திரு பாலகுமாரன் —
தாயை இழந்த நிலையில் பாதுகாப்பற்ற வாழ்க்கை…

இப்போது பசியில்லா தமிழகம் நடத்தும்
அன்னை பாத்திமா அலி முதியோர் & மனநல பாதுகாப்பு மையத்தில்
பாதுகாப்பான பராமரிப்பில் உள்ளார்.

அன்பும் பராமரிப்பும் தொடர
உங்களின் ஆதரவு தேவை 🙏

📞 தொடர்புக்கு: 8883340888
📍 Tenkasi

இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள் 🤍










Address

Tenkasi
627811

Alerts

Be the first to know and let us send you an email when Pasi illa Thamilaham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pasi illa Thamilaham:

Share

Category