16/10/2024
JCI நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
JCI தென்காசி சார்பாக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை Training Program ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. JCI இந்தியா அளவில் Iconic Trainer என்ற விருது பெற்ற மதுரையைச் சார்ந்த தம்பதியர்கள் JCI SEN அஸ்வத் பாபு மற்றும் JFM ராதா அஸ்வத் அவர்கள் வரவிருக்கிறார்கள். இந்தப் பயிற்சி வகுப்பு 2 முதல் 3 மணி நேரம் வரை செல்லும். அனைவரின் குடும்ப நலனையும் உறவுகள் பேணுதல் பற்றியும் பயிற்சி வகுப்பு அமைவதால் தாங்கள் தங்களது குடும்பத்துடன் மேலும் தங்களது உறவினர்கள் நண்பர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நாள்: 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
இடம் : ரோஸ் மஹால் - தென்காசி