தென்காசி சாரல்

தென்காசி சாரல் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தென்காசி சாரல், Political Party, Tenkasi.

களத்தில் பணியாற்ற கூடிய சட்டமன்ற உறுப்பினரை தேர்தெடுக்காததன் விளைவு - செங்கோட்டை நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி நிற்கிற...
31/05/2026

களத்தில் பணியாற்ற கூடிய சட்டமன்ற உறுப்பினரை தேர்தெடுக்காததன் விளைவு - செங்கோட்டை நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி நிற்கிறது - தற்போதைய எம்எல்ஏ கலெக்டருக்கு மனு எழுதி இருக்காராம் குப்பையை அகற்ற _ என்னத்த சொல்ல

30/05/2026

தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து வரவில்லை என்று பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் சாலை மறியல்

30/05/2026

#என்று_தணியும்இந்த_தனியார்_பேருந்துகளின்_அசுர_வேகம்

29-05-26 அன்று இரவு ராஜபாளையம் செல்லும் தனியார் பேருந்து லாரியை முந்தி செல்லும் வேகத்தில் சென்டர் மீடியனில் மோதி விபத்து நல்வாய்ப்பு யாருக்கும் காயமில்லை

இனியாவது அதிகாரிகள் விழிப்பார்களா?

29/05/2026

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முன்பு விஷம் குடித்த விவசாயி

28/05/2026

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தென்காசி மத்திய மாவட்ட தவெக வினர் தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில் முன்பு அன்னதானம் வழங்கினர்.

28/05/2026

புளியரை சோதனை சாவடியில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட #அமைச்சர்_பிரபு வாழ்த்துக்கள்

உங்க ஆய்வின் தகவலை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டு பேட்டி கொடுக்காமல் சென்றார்

24/05/2026

தமிழகத்தின் தற்போதைய நிலை

22/05/2026

சொத்து பிரச்சனை சம்பந்தமாக சிவகிரி காவல் நிலையம் சென்ற முதியவரை ஆய்வாளர் அநாகரீகமாக பேசியதாகவும் அடித்ததாகவும் கூறி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முதியவர் சிகிச்சைக்காக அனுமதி

25/03/2025

இரக்கமற்ற பேருந்து ஓட்டுனர்

அவருடைய குடும்பத்திலும் இதே போல ஒரு பெண் குழந்தை இருக்க தானே செய்யும்

அந்த குழந்தை ஓடி சென்று ஏறுவதை பார்த்தால் கண் கலங்க தான் செய்கிறது

Address

Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when தென்காசி சாரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share