15/08/2024
தென்காசி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற 78வது சுதந்திர தினவிழா இருசக்கர வாகன பேரணி ஆனது செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தொடங்கப்பட்டது இந்நிகழ்ச்சியை மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி அவர்கள் ,மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா அவர்கள் தொடங்கி வைத்தனர்