DMK Tenkasi

DMK Tenkasi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK Tenkasi, Political organisation, Tenkasi.

District Page of Tenkasi DMK - Dravida Munnetra Kazhagam
&

Tenkasi Insta : https://www.instagram.com/dmktenkasi_/profilecard/?igsh=MXg0ZjRlbXZvaG9uYQ

Whatsapp : https://whatsapp.com/channel/0029VaAHapBD38CU6FrPhu2r

09/04/2026

இளஞ்சூரியனின் சூறாவளி பிரச்சாரம் 🔥🔥

09/04/2026

ஆயிரம் விளக்கு தொகுதியில் துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பரப்புரை.

07/04/2026

அகர முதல தொட்டு தலைவர் கலைஞர் BLOODU 🔥🔥

06/04/2026

வாசுதேவநல்லூர் தொகுதியில் திரு. ஈ. ராஜா அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தென்காசி தொகுதியில் டாக்டர்.கலை கதிரவன் அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார் .
06/04/2026

தென்காசி தொகுதியில் டாக்டர்.கலை கதிரவன் அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார் .

06/04/2026

கும்பகோணம் தொகுதியில் துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பரப்புரை .

05/04/2026

புதுக்கோட்டையில் துணைமுதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சாரம்

04/04/2026

சங்கரன்கோவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பரப்புரை !!

03/04/2026

எதுவுமே கேக்கலயா? பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!🤩

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா...
02/04/2026

கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் தென்காசி தெற்கு மாவட்டம் - தென்காசி சட்டமன்ற தொகுதியின் SPOC (Single Point of Contact) - IT Wing தேர்தல் ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள திரு.சண்முகமணிகண்டன் அவர்கள் தென்காசி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட தகவல் தொழிற்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு.C. சங்கர் அழகு தமிழ் அவர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இருந்தனர்.

#ஸ்டாலின்_தொடரட்டும்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திரு.ராஜேந்திரன் அவர்களை தகவல் தொழில்...
01/04/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திரு.ராஜேந்திரன் அவர்களை தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.C.சங்கர் அழகு தமிழ் மற்றும் தொகுதி ITW நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Address

Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK Tenkasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share