Sanjeevi Nathan

Sanjeevi Nathan I support BJP

ஆண்டாள் பற்றிய வைரமுத்து வின் கருத்துக்கள் இங்கே பொருந்துமா
16/12/2025

ஆண்டாள் பற்றிய வைரமுத்து வின் கருத்துக்கள் இங்கே பொருந்துமா

22/11/2025

தமிழக முதல்வர் வழிகாட்டலில் பேசும் இந்த காணொளி
கேரள மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள்.
இந்துக்களின் நம்பிக்கையும் கேரள மக்களையும் இப்படி கேவலமாக பேசும் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவுரை விரைவில் எழுதப்படும்.


21/07/2024

திராவிட மாடல் அதிசயம்

26/03/2024

I.N.D.I கூட்டணி

 .......Are you ready to answer this?क्या आप इसका उत्तर देने के लिए तैयार हैं?Will the Dravidian parties and their allie...
18/02/2024

.......
Are you ready to answer this?

क्या आप इसका उत्तर देने के लिए तैयार हैं?

Will the Dravidian parties and their allies who use the downtrodden people for votes come forward to answer this?

क्या वोट के लिए दबे-कुचले लोगों का इस्तेमाल करने वाली द्रविड़ पार्टियां और उनके सहयोगी इसका जवाब देने के लिए आगे आएंगे?

ஜனவரி 5ம் தேதி மேற்கு வங்கத்தில் சாந்தேஷ்காளி எனும் பகுதியை சேர்ந்த ஷாஜகான் எனும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டுக்கு அமலாக்கத்துறை சோதனைக்கு சென்றுள்ளது.

சட்ட விரோதமாக ரேஷன் பொருட்களை கடத்தி விற்ற குற்றம் குறித்து விசாரிக்க அங்கும ஷாஜகான் ஆட்கள் அமலாக்கதுறையை உள்ளே விடாமல் தாக்கி உள்ளனர்.
இதையடுத்து மத்திய காவல் பாதுகாப்போடு மீண்டும் களமிறங்க, ஷாஜகான் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் தலைமறைவாகி உள்ளனர்.ஷாஜகான் கூட்டம் தலைமறைவாகிய உடன் ஆயிரக்கணக்கில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கி உள்ளார்கள்.
அவர்கள் வைத்த‌ குற்றச்சாட்டுகள் சாதாரண மக்களை மனஉளைச்சலுக்கு தள்ளும் அளவில் உள்ளது.
ஷாஜகான் மற்றும் அவனது கூட்டம் பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டி அவர்களின் நிலங்களை அபகரித்து வந்துள்ளது, அது போக வீடு வீடாக சோதனை செய்வது என்று பெயரில் பெண்களையும் குழந்தைகளையும் தூக்கி சென்று அவர்களை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதை எதிர்பவர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து உள்ளனர் என்று மற்றொரு தகவல்கள் உலா வருகிறது.

தற்போது ஷாஜகான் தலைமறைவாகிய தால் தைரியமாக அப்பெண்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர், அதோடு தங்களிடம் இருந்து பறித்த நிலத்தில் ஷாஜகான் கட்டிய பண்ணைகள், தோட்டங்களை தீயிட்டு கொளுத்தினர்.
பாஜக‌ மற்றும் சில கட்சிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
ஆனால் இன்றுவரை அரசு சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது

13/02/2024

மக்களின் உயிரை விடஓட்டு தான் முக்கியமா? கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விஷயத்தில் அவசரம் வேண்டாம் | BJP Annamalai | Con...

வாய் தான் பிழைப்பு!வாயை வாடகைக்கு விடுவோம் ✨✨
12/02/2024

வாய் தான் பிழைப்பு!
வாயை வாடகைக்கு விடுவோம் ✨✨

🤣
12/02/2024

🤣

விரைவில்
12/02/2024

விரைவில்

Address

தமிழகம்
Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjeevi Nathan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share