Tenkasi Aiadmk it WING

Tenkasi Aiadmk it WING தென்காசி ஒன்றிய IT WING

திமுக மாவட்ட செயலாளர் ஆசியுடன் பொறுப்பேற்கும் தென்காசி மாவட்ட ஆட்சியர்🤣🤣🤣
09/02/2023

திமுக மாவட்ட செயலாளர் ஆசியுடன் பொறுப்பேற்கும் தென்காசி மாவட்ட ஆட்சியர்🤣🤣🤣

இலஞ்சி பேரூர் கழகம் சார்பாக    #விடியா_திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
07/12/2022

இலஞ்சி பேரூர் கழகம் சார்பாக #விடியா_திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

07/12/2022
🇾🇪🇾🇪🇾🇪
07/12/2022

🇾🇪🇾🇪🇾🇪

🇾🇪இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி இலஞ்சி பேரூர் கழகம் சார்பாக மற்றும் தென்காசி தெற்...
07/12/2022

🇾🇪இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி இலஞ்சி பேரூர் கழகம் சார்பாக மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பாக🇾🇪

29/03/2021

07/01/2021

💚💚💚💚💚

🌱🙏🙏🙏🌱மாண்புமிகு. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ ராஜு அவர்கள் அருள்மிகு . திருவிலஞ்சிக்குமாரர் கோ...
05/01/2021

🌱🙏🙏🙏🌱
மாண்புமிகு. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
திரு.கடம்பூர் செ ராஜு அவர்கள்
அருள்மிகு . திருவிலஞ்சிக்குமாரர் கோவிலில் இன்று(5.1.2021) காலை 10 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கோவில் முன்பாக தென்னங்கன்று நட்டனர்.

தென்காசி தெற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் திரு .K.சண்முகசுந்தரம் அவர்கள்

தென்காசி தெற்கு மாவட்ட எம்ஜி.ஆர் .மன்ற செயலாளர் திருM. #காத்தவராயன் அவர்கள்

இலஞ்சி பேரூராட்சி நிர்வாக அலுவலர் திருபி.சங்கர் கணேஷ் அவர்கள்

இலஞ்சி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்
திருR.குளத்தூரான்
மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்

Address

Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi Aiadmk it WING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share