Alambakkam - ஆலம்பாக்கம்

Alambakkam - ஆலம்பாக்கம் Alambakkam is an ancient and important place in the history, which is easily deduced from its ancient inscriptions.

It evidently came into existence in the time of Dantivarman of the Pallava dynasty as it has been called Dantivarma mangalam.

21/10/2025

தஞ்சைக்கு ரெட் அலர்ட் - உதவி எண்கள் அறிவிப்பு

தஞ்சைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் 1077, 04362 230456 ஆகிய எண்களை அழைக்க அறிவுறுத்தல்

18/10/2025

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு

# உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

# இது குறித்து பள்ளி நிர்வாகம் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
2026-27 ஆம் கல்வியாண்டில் ஆறாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத் தேர்விற்கான ஆன் லைன் விண்ணப்பப்பம் 10/10/2025 முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் https://exams.nta.nic.in/sainik-school-society/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30/10/25 மாலை 5:00 மணி வரை..

16/07/2025

Address

Thirumazhapadi Main Road
Tamizhagam
621711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alambakkam - ஆலம்பாக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share