28/10/2024
நமது ஊர் நூலகத்திற்கு புத்தகங்கள் சேகரிக்கும் பணிக்காக சென்னையில் இருக்கும் அம்மச்சிக்கோயில் உறவுகள் நேற்று சந்தித்து உரையாடினோம். தொடர்ந்து புத்தகங்கள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. நீங்களும் புத்தகங்கள் சேகரிக்கும் பணியில் இணைந்து நமது நூலகத்திற்கு புத்தகங்கள் கொண்டு வருக. நன்றி.
லைப்ரரிக்கு புத்தகங்கள் அனுப்ப விரும்புவோர் இந்த முகவரிக்கு அனுப்புங்கள்.
Public Library Ammachikoil,
C/o, M. ANANDKUMAR, MURUGAN STORE,
462/B, East Street, Ammachikoil,
South Vallioor Post, Radhapuram Taluk,
Tirunelveli District. PIN: 627117.
Mob: 9790258386 / 79047 68024