Ammachikoil

Ammachikoil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ammachikoil, Vallioor, Radhapuram, Chennai.

நமது ஊர் நெல்லை நம்பி ராஜன்  அவர்களது நண்பரும் ,  நடிகர் மன்சூர் அலிகான் அவர்களின் உதவியாளர்,  திரு.குமார் அவர்கள் நமது ...
28/10/2024

நமது ஊர் நெல்லை நம்பி ராஜன் அவர்களது நண்பரும் , நடிகர் மன்சூர் அலிகான் அவர்களின் உதவியாளர், திரு.குமார் அவர்கள் நமது ஊர் நூலகத்திற்காக புத்தகங்கள் வழங்கினார். அவருக்கு நமது ஊரின் சார்பில் நன்றி.

நமது ஊர் நூலகத்திற்கு புத்தகங்கள் சேகரிக்கும் பணிக்காக சென்னையில் இருக்கும் அம்மச்சிக்கோயில் உறவுகள் நேற்று சந்தித்து உர...
28/10/2024

நமது ஊர் நூலகத்திற்கு புத்தகங்கள் சேகரிக்கும் பணிக்காக சென்னையில் இருக்கும் அம்மச்சிக்கோயில் உறவுகள் நேற்று சந்தித்து உரையாடினோம். தொடர்ந்து புத்தகங்கள் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. நீங்களும் புத்தகங்கள் சேகரிக்கும் பணியில் இணைந்து நமது நூலகத்திற்கு புத்தகங்கள் கொண்டு வருக. நன்றி.

லைப்ரரிக்கு புத்தகங்கள் அனுப்ப விரும்புவோர் இந்த முகவரிக்கு அனுப்புங்கள்.
Public Library Ammachikoil,
C/o, M. ANANDKUMAR, MURUGAN STORE,
462/B, East Street, Ammachikoil,
South Vallioor Post, Radhapuram Taluk,
Tirunelveli District. PIN: 627117.

Mob: 9790258386 / 79047 68024

2016 புதன்கிழமை கொடைவிழா
15/06/2016

2016 புதன்கிழமை கொடைவிழா

Temple Festival in South India

11/06/2016

Tirunelveli District, Radhapuram Taluk, Ammachikoil Village ADAIKKALAM KAATHAAL AMMAN TEMPLE KODAI VIZHA VIDEOS

அடைக்கலம் காத்தாள் அம்மன் கோயில் கொடைவிழா 2016
10/06/2016

அடைக்கலம் காத்தாள் அம்மன் கோயில் கொடைவிழா 2016

அம்மச்சிக்கோயில் அடைக்கலம் காத்தாள் அம்மன் கொடைவிழா 2016
10/06/2016

அம்மச்சிக்கோயில் அடைக்கலம் காத்தாள் அம்மன் கொடைவிழா 2016

08/06/2016
KodaiVizha Banners...
08/06/2016

KodaiVizha Banners...

Address

Vallioor, Radhapuram
Chennai
627117

Telephone

9444332810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ammachikoil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share