BJP Ranipet Social Media Cell

BJP Ranipet Social Media Cell Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BJP Ranipet Social Media Cell, Political Party, Tamizhagam.

26/02/2026

பிரதமர் திரு. அவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்? என்ற கேள்விக்கான பதில் - நமோ டீ ஸ்டால் விவாதத்தில்..!

இன்ஸ்டாகிராமில் அதிகமாக 100 மில்லியன் பாலோவர்ஸ் பெற்ற முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பெற்றார் நம் பிரதமர் மாண்புமிகு த...
26/02/2026

இன்ஸ்டாகிராமில் அதிகமாக 100 மில்லியன் பாலோவர்ஸ் பெற்ற முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பெற்றார் நம் பிரதமர் மாண்புமிகு திரு. அவர்கள்.

25/02/2026
பட்டியல் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கப்படும் கொடுமைகள் மற்றும்நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற துறைகளுக்கு திசை தி...
18/02/2026

பட்டியல் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கப்படும் கொடுமைகள் மற்றும்
நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற துறைகளுக்கு திசை திருப்பும்
திமுக அரசு கண்டித்து ராணிப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து , NDA கூட்டணி சார்பில் , வாலாஜாபேட்டையில் மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.
10/02/2026

திமுக அரசை கண்டித்து , NDA கூட்டணி சார்பில் , வாலாஜாபேட்டையில் மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.

வேளாண்மை மற்றும் பால் துறையின் மீதான காங்கிரஸின் மெத்தனத்திற்கு, அமெரிக்காவுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம்...
04/02/2026

வேளாண்மை மற்றும் பால் துறையின் மீதான காங்கிரஸின் மெத்தனத்திற்கு, அமெரிக்காவுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த மக்கள் தலைவர் மாண்புமிகு பிரதமர் திரு. அவர்கள்.

- மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியுஷ் கோயல் அவர்கள்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், கார்பன் உமிழ்வை குறைக்க ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கிய மாண்புமிகு பிரதமர் திரு.  அவர...
01/02/2026

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், கார்பன் உமிழ்வை குறைக்க ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கிய மாண்புமிகு பிரதமர் திரு. அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு.

நாடு முழுவதும் 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் - மத்திய நிதியமைச்சர் திருமதி. அவர்கள்!
01/02/2026

நாடு முழுவதும் 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் - மத்திய நிதியமைச்சர் திருமதி. அவர்கள்!

கருணைக்கடலே கந்தா போற்றி!
01/02/2026

கருணைக்கடலே கந்தா போற்றி!

🎉🎂 பொன்விழா பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🎂🎉பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர்,ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்...
27/01/2026

🎉🎂 பொன்விழா பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🎂🎉
பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர்,
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்,
மரியாதைக்குரிய திரு. வேலூர் சையத் இப்ராஹிம் ஜி அவர்களுக்கு
✨ 50-ஆவது (பொன்விழா) பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ✨
அரசியல், சமூக சேவை,
சிறுபான்மையினரின் முன்னேற்றம்,
தேசநலன் ஆகிய துறைகளில்
உங்கள் 50 ஆண்டுகால வாழ்க்கை பயணம்
மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
💐 நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும்,
மேலும் உயர்ந்த பொறுப்புகளும் பெற்று
தேசத்துக்கும், கட்சிக்கும்,
மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய
இறைவன் அருள் புரிய வேண்டி வாழ்த்துகிறோம் 💐

ராணிப்பேட்டை மாவட்ட பாஜக
சமூக ஊடகப் பிரிவு

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.  அவர்களின் தலைமையில், அனைவருக்கும் 77-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள். வளர்ந்த பாரதத்த...
26/01/2026

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. அவர்களின் தலைமையில், அனைவருக்கும் 77-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள். வளர்ந்த பாரதத்தை உருவாக்குவோம்!

Address

Tamizhagam

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Ranipet Social Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share