நம் தமிழ்

நம் தமிழ் முக்கிய தகவல்கள் தமிழில் !!!

23/01/2026


இன்று 23/01/26 மதுராந்தகத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி NDA கூட்டணி கட்சி தலைவர்களுடன் பங்கேற்கிறார்.

18/01/2026



இந்தூர்
இந்தியா - நியூஸிலாந்து 3 வது ஒரு நாள் போட்டி :
நியூஸிலாந்து 337/8 (50 Overs)
இந்தியா 145/4 (25 Overs)

17/01/2026


அதிமுகவின் தேர்தல வாக்குறுதிகளில் சிலவற்றை பொதுச்செயலாளர் EPS அறிவித்தார்!
1.மகளிர் உரிமைத்தொகை 2000Rs ஆக உயர்த்தப்படும்
2.வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் வீடு
3.மகளிர் இருசக்கர வாகனம் வாங்க ₹25000 மானியத்தொகை
4.ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம்
5.100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றம்

16/01/2026



First Lunar Hotel 💥

Gru Space என்ற அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் நிலவில் முதல் ஹோட்டலை 2029 இல் கட்ட ஆரம்பிப்பதாகவும். 2032 இல் பணிகளை முடிப்பதாகவும் அறிவித்துள்ளது .. கட்டணம் 1மில்லியன் டாலர்கள் 😉
முன்பதிவும் தொடங்கி விட்டது !!!

16/01/2026


16/01/2026
ஆபரணத்தங்கத்தின் விலை 1Gm - ₹13230
வெள்ளியின் விலை 1Gm - ₹306

16/01/2026


இன்று 16/01/26 , தொடர் விடுமுறையால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலை மோதுகிறது ..

16/01/2026



நேற்று 15/01/26 முதல் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக இரட்டை அடுக்கு பேருந்து தலைநகரான சென்னையில் இயக்கப்படுகிறது. சென்னையின் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு மட்டும் முன்பதிவின் மூலம் செல்லலாம் .

15/01/2026


இன்று 15/01/26 , குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி ..

  திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலின் முன்பதிவு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பம் .. 15/01/26 - காலை 8.00 மணிக்...
15/01/2026


திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலின் முன்பதிவு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பம் ..
15/01/26 - காலை 8.00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது ..
18ம் தேதி மதியம் 1மணிக்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக 19ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது ..

14/01/2026



ராஜ்கோட்.
இந்தியா - நியூஸிலாந்து 2 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கட் வித்தியாசத்தில் தோல்வி :
இந்தியா 284/7
நியூஸிலாந்து 286/3 (47.3 Overs)

14/01/2026



ராஜ்கோட்.
இந்தியா - நியூஸிலாந்து 2 வது ஒரு நாள் போட்டி :
இந்தியா 284/7
நியூஸிலாந்து 172/2 (33 Overs)

14/01/2026


அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்கு சந்தைகள்
இறக்கத்துடன் முடிவடைந்தன .
NSE: -66 BSE: -244

Address

Tamizhagam

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம் தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நம் தமிழ்:

Share