Selvakumar Tambaram

Selvakumar Tambaram மண்ணின் மைந்தன் மக்களின் சேவகன்

14/04/2026
தாம்பரம் மாநகரம் -  *பெருங்களத்தூர் வடக்கு பகுதி* தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.*S.R...
08/04/2026

தாம்பரம் மாநகரம் - *பெருங்களத்தூர் வடக்கு பகுதி* தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.*S.R.ராஜா.M.L.A.,* அவர்களின் தலைமையில் காலை 7 மணியளவில் கடபேரியில் கழக பொருளாலர் பாராளுமன்ற குழு தலைவர் திரு டி ஆர் பாலு எம்பி அவர்களும் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா மோ அன்பரசன் அவர்களும் மாநகர மேயர் க வசந்தகுமாரி,துணை மேயர் கோ காமராஜ் அவர்களும் பொருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர் மண்டல தலைவர் டி காமராஜ் அவர்களும் தாம்பரம் மேற்கு பகுதி செயலாளர் மண்டல தலைவர் எஸ் இந்திரன் செம்பாக்கம் இரா சுரேஷ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களும் தொண்டர்களும் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.*Dr.ஆர்.எஸ். கிருத்திகாதேவி MBBS.DGO.* அவர்களை *ஆதரித்து பெருங்களத்தூர் வடக்கு பகுதி உட்பட்ட வட்டங்களில் கடும் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் இதில் கழக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர் .

இன்றைய முரசொலி பத்திரிகை செய்தியில் தாம்பரம் மாநகர கழக செயலாளர் திரு எஸ் ஆர் ராஜா எம்எல்ஏ அவர்கள் நினைவில் வாழும் SIVET ...
25/03/2026

இன்றைய முரசொலி பத்திரிகை செய்தியில்
தாம்பரம் மாநகர கழக செயலாளர்
திரு எஸ் ஆர் ராஜா எம்எல்ஏ அவர்கள்
நினைவில் வாழும்
SIVET இரா ரவிகுமார் அவர்களின்
திரு உருவ படத்தை திறந்து வைக்க உள்ளார்.

Address

Ranganathapuram
Tambaram
600045

Telephone

+919841276266

Website

Alerts

Be the first to know and let us send you an email when Selvakumar Tambaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Selvakumar Tambaram:

Share

Category