SFI சூலூர் தலூக்கா - Sulur tk

  • Home
  • India
  • Sulur
  • SFI சூலூர் தலூக்கா - Sulur tk

SFI சூலூர் தலூக்கா - Sulur tk Only socialism government give free equal for all student

நாளை காலை 8 மணியளவில் காந்திபுரம் பெரியார் சிலை அருகில் பேரணி துவங்குகிறது.....‌.திருச்சியை நோக்கி!!!
24/05/2019

நாளை காலை 8 மணியளவில் காந்திபுரம் பெரியார் சிலை அருகில் பேரணி துவங்குகிறது.....‌.திருச்சியை நோக்கி!!!

24/05/2019

மதவாதத்துக்கு இடமில்லை ஜனநாயகத்துக்கு இடம் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி...

சூலூர் தாலூக்கா இருகூர் அரசு மேல்நிலை பள்ளியில் போராட்டம் செய்தததுக்கு மாணவர் சங்க தோழர்கள் மீது பொய்வழக்கு.....இதை இந்த...
18/10/2018

சூலூர் தாலூக்கா இருகூர் அரசு மேல்நிலை பள்ளியில் போராட்டம் செய்தததுக்கு மாணவர் சங்க தோழர்கள் மீது பொய்வழக்கு.....இதை இந்திய மாணவர் சங்கம் சூலூர் தாலூக்கா குழு வன்மையாக கண்டிக்கின்றோம்..‌

14/10/2018

எல்லைகளற்ற புரட்சியாளன் .சேகுவேரா💪💪💪
இன்குலாப் ஜிந்தாபாத் sfi ஜிந்தாபாத்

13/10/2018

மனோன்மணியம் கல்லூரியில் தாக்கப்பட்ட இந்திய மாணவர் சங்க தோழர்களுக்கு நீதி கேட்டு,ம் காவல் துறையை கண்டித்தும்....
அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் .....
இடம்: திருநெல்வேலி

திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவி கிரிஜாவிற்கு நீதி கேட்டு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் துணை...
12/10/2018

திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவி கிரிஜாவிற்கு நீதி கேட்டு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் துணை வேந்தர் அலுவலகம் முன் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வி.மாரியப்பன் , கோவை மாவட்ட தலைவர் தினேஷ், செயலாளர் பிரபு மேலும் பல தோழர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.....

SFI 25வது தமிழ் மாநில மாநாடு நினைவு ஜோதி பயண தோழர்களுக்கு சூலூர் தாலுகா குழு சார்பாக வெண்கொடி ஏந்தி கோஷங்களுடன் வரவேற்பு...
16/08/2018

SFI 25வது தமிழ் மாநில மாநாடு நினைவு ஜோதி பயண தோழர்களுக்கு சூலூர் தாலுகா குழு சார்பாக வெண்கொடி ஏந்தி கோஷங்களுடன் வரவேற்பு...மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறோம் - சூலூர் தாலுகா கமிட்டி

கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் தற்கொலை செய்ததை கண்டித்தும் மற்றும் கல்லூரியில் அடிப்படை வசதி வேண்டுமென்று 700...
18/07/2018

கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் தற்கொலை செய்ததை கண்டித்தும் மற்றும் கல்லூரியில் அடிப்படை வசதி வேண்டுமென்று 700 க்கும் மேற்பட்ட மாணவர்களை திரட்டி இந்திய மாணவர் சங்கம்(SFI) தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது.இதில் மாவட்ட தலைவர் தினேஷ்ராஜா,துணை தலைவர் நித்யா மற்றும் துணைச் செயலாளர் மனோஜ் பிரசாத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 ால்_மட்டுமே_முடியும்..இந்திய_மாணவர்_சங்கத்தால் மட்டுமே தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முடியும் என்பதற்கு முன்னாள் SFI உற...
24/06/2018

ால்_மட்டுமே_முடியும்..

இந்திய_மாணவர்_சங்கத்தால் மட்டுமே தகுதியான ஆசிரியர்களை உருவாக்க முடியும் என்பதற்கு முன்னாள் SFI உறுப்பினரும் ஆசிரியருமான திரு.பகவான் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காடு....

Address

Near SRS Puram Road
Sulur

Alerts

Be the first to know and let us send you an email when SFI சூலூர் தலூக்கா - Sulur tk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share