SHANS SMART SHOP

SHANS SMART SHOP SHANS பொது இ-சேவை மையம்

dfasf
31/01/2024

dfasf

25/07/2023
22/07/2023

*BREAKING :-

*முதியோர் ஓய்வூதியம் ₹1000-ல் இருந்து ₹1,200-ஆக உயர்வு*

*மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ₹1000-ல் இருந்து ₹1,500-ஆக உயர்வு*

*கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ₹1000-ல் இருந்து ₹1,200-ஆக உயர்வு*

*- தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி*

Voter ID New Update 2023..
20/07/2023

Voter ID New Update 2023..

20/07/2023

பயனுள்ள தகவல்"

சிங்கிள் பேரண்ட் ( ஒரு பெற்றோர் மட்டும் உள்ள) குழந்தைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகையாக மாதம் 4,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தேவைப்படும் ஆவணங்கள் :

பெற்றோர் ஆவணங்கள் :

1.தந்தை (or) தாய் இறப்புச் சான்றிதழ்
2.ஆதார் அட்டை
3.ரேஷன் கார்டு
4.வருமானவரிச் சான்று
5.ஜாதி சான்றிதழ் 6.வாக்காளர் அட்டை

குழந்தைகள் ஆவணம் :
1.ஆதார் கார்டு
2.பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று
....

11/07/2023

Easy calculator for TANGEDGO Tariff !

EB BILL எவ்வளவு என்று
எளிய முறையில் எத்தனை அலகு (யூனிட்) என்று பதிவு செய்து மின் கட்டணத் தொகையை கணக்கிடும் ஒரு முறை

Only for domestic connection

10/07/2023

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணை அறிவிப்பு!

வாக்காளர் பட்டியல் வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணி - 21.07.23 முதல் 21.08.23 வரை நடைபெறும்.

வாக்காளர் பட்டியலில் உள்ள மோசமான, மங்கலான, தரமற்ற புகைப்படங்களை தரமாக மாற்ற மற்றும் வாக்குச்சாவடிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு மற்றும் திருத்த பணிகள் - 22.08.23 முதல் 29.09.23 வரை நடைபெறும்.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் - 17.10.23

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்த விண்ணப்பிக்கும் காலம் - 17.10.23 முதல் 30.11.23 வரை நடைபெறும்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் - 05.01.2024

Address

SHANS பொது இ-சேவை மையம், 7/405, SKS Complex, Sultanpet, Sulur Tk, Coimbatore
Sulur
641669

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when SHANS SMART SHOP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SHANS SMART SHOP:

Share