Sulur Akshayapathiram - சூலூர் அக்சயபாத்திரம்

  • Home
  • India
  • Sulur
  • Sulur Akshayapathiram - சூலூர் அக்சயபாத்திரம்

Sulur Akshayapathiram - சூலூர் அக்சயபாத்திரம் serving the needies with food and care.

சூலூர் அக்சயபாத்திரம் நாள்  # 2327 ...கோவை, திரு. கெளதம் அவர்களின்  பிறந்த நாளான இந்நன்னாளில்...இவரது அன்பு மகன் விஹான் ...
19/06/2026

சூலூர் அக்சயபாத்திரம் நாள் # 2327 ...

கோவை, திரு. கெளதம் அவர்களின் பிறந்த நாளான இந்நன்னாளில்...

இவரது அன்பு மகன் விஹான் கெளதம் அவர்கள் தனது குடும்பத்தினருடன் இணைந்து நமது பயனாளிகளுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

இவர் பல்லாயிரம் பிறந்தநாள் கண்டு மகிழ்ச்சி நிறைந்த மனநிறைவான இனிய வாழ்வு வாழ்ந்து செழிக்க இறைவனை வேண்டுகிறோம்.

இவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளையும், குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் நமது சூலூர் அக்சயபாத்திரம் சார்பாக தெரிவித்துக்கொள்வதில் பேருவகை கொள்கிறோம்.💐💐 ‌வாழ்க வளமுடன் 🙏🙏🙏

தொடர்புக்கு...98422 92685,86 4001 8001.

சூலூர் அக்சயபாத்திரம் நாள்  # 2326 ...சூலூர், திரு. சுந்தரேஸ்வரன் - திருமதி. புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகள் செல்வி....
18/06/2026

சூலூர் அக்சயபாத்திரம் நாள் # 2326 ...

சூலூர், திரு. சுந்தரேஸ்வரன் - திருமதி. புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகள் செல்வி. அதிதி அவர்களின் முதல் பிறந்த நாளான இந்நன்னாளில்...

சிறந்த தன்னார்வலராக இருந்து உணவு வழங்கும் பொறுப்பை மனமுவந்து செய்து வரும் சகோதரர்...

தனது குடும்பத்தினருடன் இணைந்து
நமது பயனாளிகளுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

மழலை பல்லாயிரம் பிறந்தநாள் கண்டு வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து செழிக்க இறைவனை வேண்டுகிறோம்.

மழலைச் செல்வத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளையும், குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் நமது சூலூர் அக்சயபாத்திரம் சார்பாக தெரிவித்துக்கொள்வதில் பேருவகை கொள்கிறோம்.💐💐 ‌வாழ்க வளமுடன் 🙏🙏🙏

தொடர்புக்கு...98422 92685,86 4001 8001.

சூலூர் அக்சயபாத்திரம் நாள்  # 2325 ...செல்வன். ஆதித்த செழியன் அவர்களின் பிறந்தநாளான  இந்நன்னாளில்...இவரது குடும்பத்தினர்...
17/06/2026

சூலூர் அக்சயபாத்திரம் நாள் # 2325 ...

செல்வன். ஆதித்த செழியன் அவர்களின் பிறந்தநாளான இந்நன்னாளில்...

இவரது குடும்பத்தினர் நமது பயனாளிகளுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

செல்வன் பல்லாயிரம் பிறந்தநாள் கண்டு, ஆரோக்கியம் நிறைந்த நல்வாழ்வு வாழ்ந்துயர இறைவனை வேண்டுகிறோம்.

செல்வனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளையும், குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் நமது சூலூர் அக்சயபாத்திரம் சார்பாக தெரிவித்துக்கொள்வதில் பேருவகை கொள்கிறோம்.💐💐 ‌வாழ்க வளமுடன் 🙏🙏🙏

தொடர்புக்கு...98422 92685,86 4001 8001.

சூலூர் அக்சயபாத்திரம் நாள் :- 2324.சூலூர் , தெய்வத்திரு. S.A. பழனிச்சாமி ஐயா  அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. த...
16/06/2026

சூலூர் அக்சயபாத்திரம் நாள் :- 2324.

சூலூர் , தெய்வத்திரு. S.A. பழனிச்சாமி ஐயா அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

தந்தையாரின் நினைவாக இவரது அன்பு வாரிசுகள் திரு. சிவக்குமார், திருமதி. சுமதி, திரு. தங்கராஜ், திருமதி. கனிமொழி ஆகியோர் நமது பயனாளிகளுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கியுள்ளனர்.

அன்னாரது குடும்பத்தினருக்கு வணக்கங்களையும்,நெஞ்சார்ந்த நன்றிகளையும் சூலூர் அக்சயபாத்திரம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐🙏🙏🙏

தொடர்புக்கு.. 86 8001 4001,98422 92685.

சூலூர் அக்சயபாத்திரம் நாள் :- 2324சென்னை, அண்ணாநகர்,  திரு. கோதண்டராமன்- திருமதி. பிரேமலதா தம்பதியினரின் அன்பு மகன் செல்...
16/06/2026

சூலூர் அக்சயபாத்திரம் நாள் :- 2324

சென்னை, அண்ணாநகர், திரு. கோதண்டராமன்- திருமதி. பிரேமலதா தம்பதியினரின் அன்பு மகன் செல்வன். விஷ்ணு மகேஷ் அவர்களின் பிறந்த நாள் இன்று...

செல்வன் தான் பிறந்த இந்நன்னாளில் தனது குடும்பத்தினருடன் இணைந்து நமது பயனாளிகளுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

செல்வன் பல்லாயிரம் பிறந்தநாள் கண்டு, மகிழ்ச்சி நிறைந்த இனிய நல்வாழ்வு வாழ்ந்துயர இறைவனை வேண்டுகிறோம்.

செல்வனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளையும், குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பேருவகை கொள்கிறது நமது சூலூர் அக்சயபாத்திரம்.💐💐💐
வாழ்க வளமுடன்.
🙏🙏🙏

தொடர்புக்கு..
98422 92685, 86 8001 4001

சூலூர் அக்சயபாத்திரம் நாள்  # 2324 ...சூலூர், சித்ரா நகர், திரு.  K.B. சுரேஷ்குமார் - திருமதி.  சண்முக வடிவு தம்பதியினரி...
16/06/2026

சூலூர் அக்சயபாத்திரம் நாள் # 2324 ...

சூலூர், சித்ரா நகர், திரு. K.B. சுரேஷ்குமார் - திருமதி. சண்முக வடிவு தம்பதியினரின்
அன்பு மகன் செல்வன். சமர்த் அவர்களின் 8வது பிறந்த நாளான இந்நன்னாளில்...

சகோதரர் தனது குடும்பத்தினருடன் இணைந்து
நமது பயனாளிகளுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

சகோதரர் அவர்களின் குடும்பத்தினர் நமது அமைப்பிற்கு இடைவிடாது தமது பங்களிப்பை மனமுவந்து நல்கி வருகின்றனர்.

செல்வன் பல்லாயிரம் பிறந்தநாள் கண்டு செழித்து வாழ வாழ்த்துகளையும், குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் நமது சூலூர் அக்சயபாத்திரம் சார்பாக தெரிவித்துக்கொள்வதில் பேருவகை கொள்கிறோம்.💐💐 ‌வாழ்க வளமுடன் 🙏🙏🙏

தொடர்புக்கு...98422 92685,86 4001 8001.

சூலூர் அக்சயபாத்திரம் நாள்  # 2323 ...சூலூர், பிருந்தா ஆட்டோ உரிமையாளர் திரு. லோகநாதன் அவர்களின்  தந்தையார்,திரு. சண்முக...
15/06/2026

சூலூர் அக்சயபாத்திரம் நாள் # 2323 ...

சூலூர், பிருந்தா ஆட்டோ உரிமையாளர் திரு. லோகநாதன் அவர்களின் தந்தையார்,திரு. சண்முகம் ஐயா அவர்களின் பிறந்த நாளான இன்று...

இவரது அன்பு மகன் திரு. லோகநாதன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் இணைந்து
நமது பயனாளிகளுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

சகோதரர் தன்னலம் கருதாது நமது அமைப்பிற்கு பல்வேறு நலப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார்.

சகோதரரின் குடும்பத்தினருக்கு வணக்கங்களையும்,நெஞ்சார்ந்த நன்றிகளையும் நமது சூலூர் அக்சயபாத்திரம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.💐💐 ‌🙏🙏🙏

தொடர்புக்கு...98422 92685,86 4001 8001.

15/06/2026

சூலூர் அக்சயபாத்திரம் நாள் # 2323 ...

சூலூர், பிருந்தா ஆட்டோ உரிமையாளர் திரு. லோகநாதன் அவர்களின் தந்தையார், திரு. சண்முகம் ஐயா அவர்களின் பிறந்த நாளான இன்று...

இவரது அன்பு மகன் திரு .லோகநாதன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் இணைந்து
நமது பயனாளிகளுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கி மகிழ்ந்துள்ளார்.

சகோதரர் தன்னலம் கருதாது நமது அமைப்பிற்கு பல்வேறு நலப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார்.

சகோதரரின் குடும்பத்தினருக்கு வணக்கங்களையும்,நெஞ்சார்ந்த நன்றிகளையும் நமது சூலூர் அக்சயபாத்திரம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.💐💐 ‌🙏🙏🙏

தொடர்புக்கு...98422 92685,86 4001 8001.

சூலூர் அக்சயபாத்திரம் நாள் :- 2321.தெய்வத்திரு.பரமசிவம் ஐயா  அவர்களது 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. தந்தையாரின் நினைவா...
13/06/2026

சூலூர் அக்சயபாத்திரம் நாள் :- 2321.

தெய்வத்திரு.பரமசிவம் ஐயா அவர்களது 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

தந்தையாரின் நினைவாக இவரது குடும்பத்தினர் நமது பயனாளிகளுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்கியுள்ளனர்.

அன்னாரது குடும்பத்தினருக்கு வணக்கங்களையும்,நெஞ்சார்ந்த நன்றிகளையும் சூலூர் அக்சயபாத்திரம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐🙏🙏🙏

தொடர்புக்கு.. 86 8001 4001,98422 92685.

Address

Sulur
641401

Telephone

+919842292685

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sulur Akshayapathiram - சூலூர் அக்சயபாத்திரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sulur Akshayapathiram - சூலூர் அக்சயபாத்திரம்:

Share

Category