03/05/2026
தமிழ்நாடு அரசின் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் மூலமாக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை அண்ணல் அம்பேத்கர் இளைஞர் அமைப்பு சார்பாக எங்கள் தெரு( காளியம்மன் கோவில் தெரு ) இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கேரம் போர்டு, செஸ் போர்டு,வாலிபால், ஃபுட்பால், டீ சர்ட் மற்றும் தொப்பி ஆகிய விளையாட்டு பொருள்களை வழங்கினோம். தேர்தல் விதிமுறைகள் நடத்தில் இருந்ததால் தாமதமாக வழங்கினோம்.