21/12/2023
சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தகவல் :
நாளை திருத்தங்கல்லில் நடைபெற இருந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணி, மற்றொரு நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. மக்கள் நாளை வழக்கம் போல, அந்த பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்.