09/06/2026
இந்த ஆண்டு கால்பந்து உலக கோப்பை போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன இதில் இந்த ஆண்டு புதிதாக நான்கு நாடுகள் தகுதி பெற்றன அவை ஜோர்டன், உஸ் பெகிஸ்தான், குராசாவோ, கேப் வெர்டே இந்த நாடுகளின் பெயர் கூட நிறைய மக்களுக்கு தெரியாது ஆனால் நம் இந்திய நாடு இதில் தகுதி பெற முடியவில்லை ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு விளையாட்டு துறை அமைச்சர் பெரிய நாடு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு ஆனாலும் தகுதி பெற முடியவில்லை??? நமது நாட்டில் தகுதியான வீரர்கள் இல்லையா இல்லை தகுதியற்ற வீரர்களை வைத்து விளையாடுகிறார்களா 😭😭